0166. சந்திரன்,செவ்வாய் சனியுடன் சேர்ந்திருப்பதால்
மேஷம் சந்திரன் 8-ம் இடம் மாறி, சனி, செவ்வாய் ஆகியோருடன் கூடுவது
சிறப்பாகாது.
சுகம் குறையும்.
தாய் நலம் பாதிக்கும்.
நண்பர்கள், உறவினர்களால் மன வருத்தம் ஏற்படும்.
எக்காரியத்திலும் அவசரம் வெண்டாம்.
நிதானமாக செயல்படுவது நல்லது.
தனுசு 12-ல் செவ்வாயும் சனியும் உலவுவதாலும், சந்திரன் 12-ம் இடம்
மாறுவதாலும் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும்.
கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
உடல் நலனில் அக்கறை தேவை.
விரும்பதகாத இடமாற்றம் சிலருக்கு ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக