ஞாயிறு, 17 ஜனவரி, 2016

0166. அலைச்சல்

0166. அலைச்சல்

மேஷம் உங்களின் 9ம் அதிபதி பாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் அலைச்சல் இருக்கும்.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் திடீர் பயணங்களால் அலைச்சல் 
அதிகமாகும்.
மிதுனம் செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல்
வந்துச் செல்லும்.
கடகம் கேது 8-ல் அல்லவா சஞ்சரிக்கின்றார்.
அலைச்சல் அதிகரிக்கும்.
கன்னி 12-ல் ராகுவும், குருவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் பயணங்களால்
அலைச்சல் வந்துப் போகும்.
விருச்சிகம் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் அலைச்சல் குறையும்.
மகரம் சூரியன் 12-ல் மறைவதால் கொஞ்சம் அலைச்சல் வந்துப் போகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக