0149. மனக்கசப்புகள்
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
உறவினர்கள் மத்தியில் மனக்கசப்புகள் வந்து நீங்கும்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் உங்களைப் பற்றி
தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது
நினைவிற்கு வந்து புலம்புவீர்கள்.
துலாம் புதன் ராசிக்கு 7-ல் அமர்ந்திருப்பதால் உறவினர், நண்பர்களுடன்
இருந்த வந்த மனவருத்தம் நீங்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 6 ஜனவரி, 2016
0147. புத சுக்ரயோகம்
0147. புத சுக்ரயோகம்
மேஷம் தனுசில் இருக்கும் புதனோடு சுக்ரன் சேரும் பொழுது
‘புத சுக்ரயோகம்’ செயல்படும்.
உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பர்.
சக பணியாளர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வர்.
மிதுனம் உங்கள் யோகாதிபதிகளான புதனும், சுக்ரனும் ராசிக்கு 8ல்
நிற்கும் போது வீடு கட்டுவீர்கள்.
வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
மின்னணு, மின்சார சாதனங்கள் நவீனமாக வாங்குவீர்கள்.
மனைவிக்கு வேலைக் கிட்டும்.
கடகம் பதினொன்றாமிடத்தில் இணைந்திருக்கும் சுக்கிரன், புதனாலும்
உங்களுடைய அனைத்துக் காரியங்களும் வெற்றி பெறும்
கடகம் ஆறாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருப்பதால்
எதிர்பாலினத்தவர்களால் நன்மை ஏற்படும்.
சிம்மம் ஐந்தாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருப்பதால் குழந்தைகள்
புத்திசாலித்தனமாக இருப்பார்கள்.
கன்னியில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பது 53% நீசபங்க ராஜயோகம்
துலாம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன்,
உங்கள் பாக்யாதிபதியான புதனும் 4-ல் நிற்கும் நேரத்தில்
மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்.
எதிர்பார்த்த பணமும் கைக்கு வரும்.
கைமாற்றாக வாங்கிய தொகைகளையும் தந்து உங்களுடைய
கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வீர்கள்.
நட்பு வட்டம் விரிவடையும்.
உள்மனதில் இருந்து வந்த குழப்பங்களும், தாழ்வுமனப்பான்மையும்
நீங்கும்.
துலாம் தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் சுக்கிரன், புதன்
பார்க்கிறார்கள்.
தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.
தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும்.
உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு ராசியில் புதனும் சுக்கிரனும் இருப்பதால் உங்கள் கவர்ச்சி
அம்சமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
மகரம் பன்னிரண்டாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருப்பதால்
கல்வி மற்றும் ஆடை, ஆபரணங்களுக்காக சுபசெலவுகள் ஏற்படும்,
மொத்தத்தில் உங்களுக்கு ஏற்படும் செலவுகள் நன்மையையும்
மகிழ்ச்சியையும்தான் அளிக்கும்.
கும்பம் சுக்கிரனும் புதனும் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால்
கல்விக்கும் ஆபணங்களுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள்.
மீனத்தில் புதனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது 53% நீசபங்க ராஜயோகம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)