0227. புது வேலை பகுதி = II
துலாம் உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலைக் கிடைக்கும்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டிலேயே தொடர்வதால் புது வேலைக்கு முயற்சி
செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல்
அமர்ந்திருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை
அமையும்.
விருச்சிகம் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் வேலைக்
கிடைக்கும்.
விருச்சிகம் லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் புது வேலை அமையும்.
தனுசு குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் புது வேலை அமையும்.
தனுசு உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்துக் கிடக்கும்
போது மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சென்று அமர்வீர்கள்.
தனுசு உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் புது வேலைக் கிடைக்கும்.
தனுசு உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்துக் கிடக்கும்
போது மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு வந்தமர்வதால் புது வேலைக்
கிடைக்கும்.
மகரம் உங்கள் திருதியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம்
4ம் பாதத்தில் 11ம் வீட்டில் சனி செல்வதால்
புது வேலை கிடைக்கும்.
கும்பம் செவ்வாய் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புது வேலைக்கு
முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
கும்பம் குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
புது வேலை அமையும்.
கும்பம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து
செல்வதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
கும்பம் உங்கள் ராசியாதிபதியும்-விரயாதிபதியுமான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலை கிடைக்கும்.
மீனம் சூரியன் 10-ல் நுழைவதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே!
நல்ல பதில் வரும்.
மீனம் பத்தாம் வீட்டிற்குத் குரு பார்வை கிடைத்திருப்பதால் புதிய வேலை
தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மீனம் உங்கள் லாபாதிபதியும்-விரயாதிபதியுமான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலை கிடைக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 4 ஜனவரி, 2017
0226. உடல் நிலை பாதிப்பு - வலி பகுதி = II

துலாம் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து தலை வலி,
முதுகு வலி, கால் வலி என சதா சர்வகாலமும் புலம்பித் தவிக்க வைத்தார்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
உடல் நலம் சீராகும்.
துலாம் உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2ம் வீட்டிற்கு
வந்தமர்வதால் எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே,
ஸ்கேன் என்று அலைந்துக் கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்யம் அடைவீர்கள்.
துலாம் உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டிலேயே குரு நிற்பதால்
தவிர்க்க முடியாத பயணங்களாலும் உடல் நிலை பாதிக்கும்.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் பல், கண், காது வலி வந்துப் போகும்.
லேசாக தலைச்சுற்றல் வரும்.
துலாம் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது தோலில் இருந்த நமைச்சல் விலகும்.
நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம் உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
3ம் பாதத்தில் சனி செல்வதால் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நெஞ்சு
எரிச்சல், தலைச்சுற்றல், அல்சர், வாயுக் கோளாறால் வயிற்று வலி
வந்து போகும்.
துலாம் ஏழரைச் சனி நடைபெறுவதால் சளித் தொந்தரவு, தொண்டைப்
புகைச்சல் வந்துப் போகும்.
விருச்சிகம் உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் அமர்வதால் மனஇறுக்கம்,
வேனல் கட்டி, கண் வலியிலிருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிகம் ஜென்மச் சனி காது, மூக்கு வலி, தலைச்சுற்றல் வரக்கூடும்.
சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.
தனுசு சுக்ரன் 6-ம் வீட்டில் மறைவதால் மனைவிக்கு சிறுசிறு உடல்
நலக் குறைவு வரும்.
மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி, மூச்சுத் திணறல் வந்துப் போகும்.
தனுசு ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை
காட்டுங்கள்.
லேசாக முதுகு வலி, மூட்டு வலி வரும்.
செரிமானக் கோளாறு, மலச்சிக்கல்களும் வரக்கூடும்.
விரய சனி, உடல் ஆரோக்யத்தில் கவனம் அவசியம்.
தனுசு சனிபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் கண் பார்வைக் கோளாறு,
காது வலி, மூக்கு வலி வந்து போகும்.
கும்பம் 2-இல் கேது நீடிப்பதால் கண் வலி ஏற்படக்கூடும்.
காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)