திங்கள், 14 டிசம்பர், 2015

0112. புது வேலை பகுதி = I

0112. புது வேலை பகுதி = I

மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புது வேலைக்
கிடைக்கும்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால்
புது வேலை அமையும்.
மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால்
வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல
நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
மேஷம் உங்கள் யோகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் வேலைக்கு விண்ணப்பித்து
காத்திருந்தவர்களுக்கு நல்ல  நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
மேஷம் ராகுபகவான் உங்கள் சுக லாபாதிபதியான சுக்கிரனின் பூரம்
நட்சத்திரத்தில் செல்வதால் புதுவேலை அமையும். 
ரிஷபம் உங்களுடைய சுகாதிபதியான சூரியன் லாப வீட்டில்
அமர்ந்திருப்பதால் வேலைக் கிடைக்கும்.
ரிஷபம் கேது லாப ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால்
புது வேலைக் கிடைக்கும்.
பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள்.
ரிஷபம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
மிதுனம் உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் புது வேலை அமையும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு நிற்கும்
வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல
நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
மிதுனம் உங்களின் பூர்வ புண்யாதிபதி சுக்ரனும் சாதகமான வீடுகளில்
செல்வதால் மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான்  செல்வதால் புதுவேலை கிடைக்கும். 
மிதுனம் பத்தாம் வீட்டிற்கு குரு பார்வை கிடைத்திருப்பதால்
புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மிதுனம் உங்கள் லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் புதுவேலை கிடைக்கும். 
கடகம் 2-ல் குரு பகவான். 6, 9-க்கு அதிபதி 2-ல் சஞ்சரிக்கும் பொழுது,
வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு வந்து சேரும்.
கடகம் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 3ல் சாதகமாக இருப்பதால்
வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல
நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
சகோதரிக்கு வேலைக் கிடைக்கும்.
கடகம் உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்று
அமர்ந்திருப்பதால் வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல
நிறுவனத்தில் வேலை அமையும்.
கடகம் உங்கள் சஷ்டம-பாக்யாதிபதி  குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம்
4ம் பாதம் 5ம் வீட்டில் சனி செல்வதால் புது வேலை அமையும்.
கடகம் சூரியன் 10-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் புது வேலைக் கிடைக்கும்.
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் புது வேலைக் கிடைக்கும்.
சிம்மம் உங்கள் தனாதிபதியும்-லாபாதிபதியான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் வேலை கிடைக்கும்.
கன்னி உங்கள் சுகாதிபதியும்-பூர்வ புண்யாதிபதியுமான சனிபகவான்
தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைக்கு
விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு வேலை அமையும்.
கன்னி சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மகனுக்கு
வேலைக் கிடைக்கும்.
கன்னி செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் புது வேலைக்
கிடைக்கும்.
கன்னி உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் புது வேலைக்கு முயற்சி
செய்தீர்களே! நல்ல பதில் வரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.