0111. வழக்குகள் பகுதி = I
மேஷம் செவ்வாய் வீட்டில் சனிபகவான் அமர்வதால் உடன்பிறந்தவர்களுக்கு
எதிராக வழக்குகள் தொடர வேண்டாம்
மேஷம் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் 5ல் செல்வதால் பூர்வீகச் சொத்து
சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மேஷம் குருபகவான் ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார்.
வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது
நீங்கள் ஆராய்வது நல்லது.
மேஷம் குரு ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் தள்ளிப் போன வழக்கு சாதகமாகும்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் வழக்குகள்
சாதகமாகும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்குகள் சாதகமாகும்.
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் மற்றவர்களுக்கு ஜாமீன்,
கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
மேஷம் 8-ல் சனி இருப்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்
முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.
மேஷம் லாப வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் நிலுவையிலிருந்த வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
ரிஷபம் ராகு 4ம் வீட்டில் அமர்வதால் எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால்
வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
ரிஷபம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
ரிஷபம் 5-ல் ராகு நிற்பதால் வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
ரிஷபம் 5-ல் ராகுவும், செவ்வாயும் தொடர்வதால் அவர்களால்
வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால்
பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
ரிஷபம் 11-ல் கேது வலுவாக அமர்ந்ததால் வழக்கில் வெற்றி உண்டு.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு
தள்ளிப் போகும்.
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
மிதுனம் 6ம் இடத்தில் சனியும், 3ல் ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும்.
மிதுனம் செவ்வாய் 6-வது வீட்டிலேயே ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால்
வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
மிதுனம் சனியும், செவ்வாயும் 6-ல் நிற்பதால் வழக்கு சுமூகமாகும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
மிதுனம் உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும், 9ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள்.
ராசிக்கு 3ம் வீட்டில் ராகு நுழைவதால் வழக்குகள் சாதகமாகும்.
மிதுனம் ராசியில் உள்ள சூரியனால் வழக்குகளில் நிலவிவந்த தாமதம் நீங்கும்.
மிதுனம் 6-ம் வீட்டிலேயே சனிபகவான் நீடிப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல் அமர்வதால்
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள்
முடிவிற்கு வரும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் வழக்கை
நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும்.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வழக்கால்
இருந்த நெருக்கடி நீங்கும் நல்ல தீர்ப்பு வரும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
வழக்கில் வெற்றி கிட்டும்.
கடகம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
கடகம் சூரியன் 10-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் வழக்குகள் சாதகமாகும்.
கடகம் 2-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் பழைய வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.
கடகம் உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்று
அமர்ந்திருப்பதால் தள்ளிப் போன வழக்கு சாதகமாகும்.
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் வழக்கில் அலட்சியம்
வேண்டாம்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதுடன் ராசிக்குள் ராகுவும், குருவும்
தொடர்வதால் வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால் வழக்கில்
வழக்கறிஞரை மாற்றுவது நல்லது.
கன்னி செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வழக்கில் சாதகமான
தீர்ப்பு வரும்.
கன்னி சனி உங்கள் ராசிக்கு 3-இல் தொடர்வதால் வழக்கு சொந்த ஊர்
பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னி சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வழக்குகளில்
சுமூகத் தீர்வு கிடைக்கும்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் வழக்கில்
வெற்றி உண்டு.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.