வெள்ளி, 18 டிசம்பர், 2015

0114. கணவன்-மனைவிக்குள்

0114. கணவன்-மனைவிக்குள்

ரிஷபம் சப்தமாதிபதியான செவ்வாயுடன் சனி  சேர்வதால் கணவன்-மனைவிக்குள்
மனக்கசப்புகள் வரும்.
ரிஷபம் சனி ஜென்ம  ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே
ஒற்றுமைக் குறைவு ஏற்படலாம்.
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மிதுனம்  குருபகவான் 2-ல் தொடர்வதால் கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும்.
மனைவி உங்களுடைய புதிய திட்டங்களை வரவேற்பார்.
மனைவி வழி உறவினர்களாலும் உதவிகள் உண்டு.
மிதுனம் சூரியன் 7-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் முன்கோபத்தை
குறையுங்கள்.
கணவன்-மனைவிக்குள் எதையும் மறைக்க வேண்டாம்.
சிம்மம் குரு வக்ரமாகி உங்களின் 5ஆம் அதிபதி மற்றும்
அஷ்டமாதிபதியுமான குரு, ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்ப
ஸ்தானத்தில் குரு அமர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று
சேருவீர்கள்.
சிம்மம் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் கேது அமர்வதால்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வரும்.
சின்னச் சின்ன பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள்.
பிரிவு வரக்கூடும்.
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் மனைவி
சிலநேரங்களில் கோபமாகப் பேசுவார்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0113. வெளிநாடு செல்லும் வாய்ப்பு கல்வி

0113. வெளிநாடு செல்லும் வாய்ப்பு கல்வி

மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மகனுக்கு அயல்நாடு சென்று உயர்கல்வி
பெற வாய்ப்புக் கிடைக்கும்.
மேஷம் ஐந்தில் ராகு - குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி கற்பார்கள்
அல்லது உத்யோகம் பார்ப்பார்கள்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு நிற்கும்
பிள்ளைகள் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அயல்நாடு
செல்வார்கள்.
கடகம் மூன்றிலுள்ள ராகு சகோதர, சகோதரிகளுக்கு வெளிநாட்டு
உத்யோகம்/கல்வி கிடைக்க உதவுவார்.
கடகம் கன்னி ராசிக்கு குரு பகவான் அதிசாரமாகச் செல்கிறார்.
அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
குழந்தைகளின் வெளிநாடு செல்லும் முயற்சிக்கு அரசுவழி ஒத்துழைப்பு
கிடைக்கும்.
கன்னி ராகு ராசிமீது அமைந்திருப்பதால் வெளிநாட்டு விவகாரங்களில்
ஈடுபாடு அதிகரித்து நன்மை உண்டாகும்.
கன்னி நாலாம் வீட்டை குரு பார்ப்பதால் வெளிநாடு சென்று கல்வி
பயிலும் விருப்பமும், திட்டமும் வெற்றியடையும்.
விருச்சிகம் நான்காம் வீட்டுக்கு குருபார்வை என்பதால்
இது கல்வி ஸ்தானம் என்பதால் வெளிநாட்டிற்குச் சென்று கல்வி கற்கத்
திட்டமிட்டிருந்தால் அதில் வெற்றியடைவீர்கள்.
தனுசு நான்காம் வீட்டில் கேது - வெளிநாட்டில் வீடு வாங்கும் திட்டம்
நிறைவேறும்; வெளிநாட்டில் கல்வி கற்கும் ஆசை நிறைவேறும்.
தனுசு உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் 5-ம் வீட்டில் ஆட்சிப்
பெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகள் எதிர்பார்த்தபடி அவர்களுக்கு
வெளிநாட்டு வாய்ப்புகளும் கூடி வரும்.
தனுசு நான்காம் வீட்டை ராகு பார்ப்பதால் வெளிநாட்டுக் கல்வி சிறக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.