சனி, 9 ஜனவரி, 2016

0153. கலைத்துறையினர்கள்

0153. கலைத்துறையினர்கள்

ரிஷபம் ஜென்ம ராசிக்கு 7ல் சனி  சஞ்சரித்து ஜென்ம ராசியைப் பார்ப்பது,
கண்டச்சனி அமைப்பாகும்.
இதனால் உடல் சோர்வு கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் விரைந்து
செயல்பட  முடியாத மந்த நிலை என ஏற்படும்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலமும் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவு
ஏற்படுத்தும். 
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு  அங்கீகாரம்
கிடைக்கும்.
துலாம் சிம்மம் குருபெயர்ச்சி கலைத்துறையில் இருப்பவர்கள்
சிறப்பான நிலையை அடைவார்கள்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும்.
மக்களால் பாராட்டப்படுவீர்கள்.
உங்களுடைய பெயர்  விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.
அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.