வியாழன், 18 பிப்ரவரி, 2016

0189. குடி நீர், கழிவு நீர் குழாய்கள்

<0189. குடி நீர், கழிவு நீர் குழாய்கள்

ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர்
குழாய் பழுதாக வாய்ப்பிருக்கிறது.
ரிஷபம் ராகு  4ம் வீட்டில் அமர்வதால் வீட்டில் கழிவு நீர் மற்றும் குடி நீர்
குழாய் அடைப்பு ஏற்படக்கூடும்.
கடகம் புதன் 6 ல் மறைந்திருப்பதால் குடி நீர் மற்றும் கழிவு நீர் குழாய்
பழுது வந்துச் செல்லும்.
கடகம் சுக்கிரன் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் வீட்டில் குடிநீர்
மற்றும் கழிவுநீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் கேது நிற்கும் போது வீட்டில்
குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.