செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

0173. குழந்தைகள்

0173. குழந்தைகள்

மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல்
இருப்பார்கள் எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மை
உண்டாகும்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள்
பாசமாக நடந்துக் கொள்வார்கள்.
கடகம் 5-ல் சனி இருப்பதும் 9-ல் கேது உலவுவதும் சிறப்பாகாது.
பிள்ளைகளாலும் தந்தையாலும் இடர்ப்பாடுகள் ஏற்பட்டு
குரு பலத்தால் விலகும்.
கடகம் ஐந்திலுள்ள சுக்கிரனால், குழந்தைகளால் நன்மை ஏற்படும்.
கடகம் 5ல் சனி தொடர்வதால் பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட
வேண்டாம்.
கடகம் 5-ல் சனி நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த
கவலைகள் வந்துப் போகும்.
மகள் கோபப்படுவாள்.
மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. 
கடகம் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால்
பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயர முயற்சி எடுப்பீர்கள்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது பெண்
குழந்தைகளின் சுபச் சடங்குகளை நிறைவேற்றி பிரிந்திருந்த
உறவினர்களை இணைத்து வைக்கும் சூழ்நிலை உருவாகும்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும்.
குடும்ப நிலைமையை புரிந்து நடந்து கொள்வார்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0172. தாமதம்

0172. தாமதம்

மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் உறவினரால் நடக்க வேண்டிய காரியங்களில்
தாமதம் ஏற்படலாம்.
கடகம் குரு வக்ரமாகி 3ல் மறைவதால் புதிய முயற்சிகள்
தாமதமாகி முடியும்.
சில காரியங்களை இரண்டு, மூன்று முறை  போராடி முடிக்க
வேண்டியது வரும்.
கடகம் ஐந்தில் சனி இருப்பதால் குழந்தைகளின் முன்னேற்றம்
சற்று தாமதப்படும்.
கடகம் குரு 3-ல் நிற்பதால் எடுத்த வேலைகளை முதல்
முயற்சியில் முடிக்க முடியாமல் போகும்.
சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும்.
சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0171. பிரயாணத்திற்கான வாய்ப்புகள்

0171. பிரயாணத்திற்கான வாய்ப்புகள்

மேஷம் உங்களின் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து கொண்டு திடீர்
பயணங்களையும், வீண் அலைக்கழிப்புகளையும் தந்தார் கேது பகவான்.
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
திடீர் பயணங்கள் உண்டு.
மிதுனம் உங்கள் யோகாதிபதிகளான புதனும், சுக்ரனும் ராசிக்கு 8ல்
நிற்கும் போது திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.
துலாம் உங்களின் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் நின்று கொண்டு
திடீர் பயணங்களை தந்து கொண்டிருந்த ராகுபகவான்.
தனுசு சூரியனும் 12-ல் நிற்பதால் திடீர் பயணங்கள் உண்டு.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.