0116. கன்னிப் பெண்ககள்
மேஷம் 8ல் சனி தொடர்வதால் ஃபேஸ்புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்.
சிலர் உங்கள் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள்.
புதிய நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள்.
பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
நிஜம் எது, நிழல் எது என்பதை தெளிவாக உணர்வீர்கள்.
காதல் குழப்பங்கள் நீங்கும்.
உயர்கல்வியில் வெற்றி கிட்டும்.
பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
திருமணத் தடைகள் நீங்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.