வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

0190. சந்திராஷ்டம தினங்கள் பகுதி = II

0190. சந்திராஷ்டம தினங்கள் பகுதி = II

மேஷம் சந்திராஷ்டமம் உள்ளதால் தளர்வடைந்த செயல்களை
முடிக்க தக்கவர்களின் உதவியை நாட வேண்டியதிருக்கும்.
மேஷம் சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.
ரிஷபம் சந்திராஷ்டமம் - மற்றவர்களிடம் பேசும்போதும் பழகும்போதும்
கவனமாக செயல்படுங்கள்.
ரிஷபம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.
ரிஷபம் மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து  செல்லும்.
ரிஷபம் சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.  
ரிஷபம் சந்திராஷ்டம தினங்கள் என்பதால் நெடுந்தூரப் பிரயாணங்களை
விழிப்புடன் மேற்கொள்ளுவது நல்லது.
ரிஷபம் சந்திராஷ்டமம் உள்ளதால், அவசர செலவுகளுக்கு நண்பர்களின்
உதவியை நாடுவீர்கள்.
மிதுனம் சந்திராஷ்டமம் ஏற்படவிருப்பதால் மற்றவர்களிடம்
பேசும்போதும் பழகும்போதும் கவனமாக செயல்பட வேண்டும்.
பேச்சில் நிதானம் தேவை.
மிதுனம் சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது
நல்லது.
வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
மிதுனம் சந்திராஷ்டம தினங்கள் பயணங்களின்போது கவனம் தேவை.
கடகம் சந்திராஷ்டம தினங்கள் என்பதால் யாருக்கும் ஜாமீன்
கையெழுத்து போட வேண்டாம்.
நீண்ட பிரயாணங்களை தவிர்க்கவும்.
கடகம் சந்திராஷ்டமம் எதிலும் பொறுமையாக இருங்கள்.
கடகம் சந்திராஷ்டமத்தில் துவங்கினாலும் சிறப்பான நற்பலன்களை காண்பீர்கள்.
சிம்மம் சந்திராஷ்டமம் செயல்களில் வேகம் வேண்டாம்.
கன்னி சந்திராஷ்டமம் உள்ளதால், நிதானமாக செயல்படுவது
நல்லது.
விருச்சிகம் சந்திராஷ்டமம் உள்ளதால், திட்டமிட்ட பணவரவுகள்
தாமதிக்காமல் வந்து சேரும்.
தனுசு சந்திராஷ்டமம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
தனுசு சந்திராஷ்டமம் உள்ளதால், சில காரியங்களில் தளர்வுகளைச்
சந்திக்க நேரிடும்.
மகரம் சந்திராஷ்டமம் எதையும் யோசித்துச் செய்யுங்கள்.
மகரம் சந்திராஷ்டமம் உள்ளதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
தேவையற்ற விஷயங்களில் ஒதுங்கி இருங்கள்.
கும்பம் சந்திராஷ்டமம் உள்ளதால், தளர்வடைந்த சில
செயல்களை வெற்றிகரமாக்க, தகுதி படைத்த சிலரின் உதவியை
நாட வேண்டி வரும்.
கும்பம் சந்திராஷ்டமம் அனாவசியப் பேச்சைக் குறையுங்கள்.
மீனம் சந்திராஷ்டமம் உள்ளதால், எதிர்பார்த்த விஷயங்களில்
சற்று தளர்ச்சி தென்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.