0132. தன்னம்பிக்கைகள்
ரிஷபம் உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கி
தன்னம்பிக்கை பிறக்கும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
தன்னம்பிக்கை குறையும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 30 டிசம்பர், 2015
0131. உத்தியோகஸ்தர்கள் பகுதி = I
0131. உத்தியோகஸ்தர்கள் பகுதி = I
மேஷம் குடும்பாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருந்தாலும் அவர் இருப்பது
ராசிக்கு பாதகஸ்தானமாகும்.
குடும்பத்தில் நிம்மதி குறையலாம்.
கணவன் - மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
மேஷம் உங்களின் உத்யோக ஸ்தானாதிபதி சனி 8ல் நீடிப்பதுடன்,
27.7.2017 முதல் 31.12.2017 வரை கேது உத்யோக ஸ்தானத்தில்
அமர்வதாலும் கூடுதலாக வேலை பார்க்க வேண்டியது வரும்.
அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் இடையூறுகளை
சமாளிக்க வேண்டியது வரும்.
மேஷம் சனி மூன்றாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
வேலையில் என்னதான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிபடுத்த
முடியாதபடி தடைகள் ஏற்படும்.
உங்கள் உழைப்பின் பாராட்டுகளை பிறர் தட்டிச் செல்வார்கள்.
எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டியிருக்கும்;
அலைச்சல்களும் உண்டாகும்.
மேலதிகாரிகளிடம் நிதானமாகப் பேசுங்கள்.
அடிக்கடி உடல் பாதிப்பு காரணமாக விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும்.
வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியாக இருக்கும்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
ரிஷபம் குடும்பாதிபதி புதன் லாபஸ்தானத்தில் நீச நிலையில் சஞ்சாரம் செய்தாலும்
அவரது ஸ்தானத்திற்கு கேந்திர பலம் பெறுகிறார்.
குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம்.
உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை
உருவாக்கிக்கொள்ள வேண்டாம்.
சொத்து சம்பந்தமான விஷயங்கள் அனுகூலம் தரும்.
ரிஷபம் ஜென்ம ராசிக்கு பாக்கிய தொழில் ஜீவன ஸ்தானாதிபதியான சனி 7ல்
சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று
தடைகளுக்குப் பின் கிட்டும்.
ஆனால் நல்ல உழைப்பாற்றலால் எந்தப் பிரச்னையையும் சமாளித்து
திறமைகளை வெளிப்படுத்தி உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப்
பெறுவீர்கள்.
உடன் பணி புரிபவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால்,
வேலைபளு குறையும்.
ரிஷபம் உத்யோக ஸ்தானமான 10ம் வீட்டில் கேது அமர்வதால்
சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில்
சிக்குவீர்கள்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் உத்யோகத்தில்
வேலைச்சுமை குறையும்.
உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க
வைப்பீர்கள்.
சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள்
உணர்ந்து கொள்வீர்கள்.
மிதுனம் பத்தாம் வீட்டிற்கு குரு பார்வை கிடைத்திருப்பதால்
உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம் 2.9.2017 முதல் 31.12.2017 வரை உங்களின் உத்யோக ஸ்தானாதிபதி
குருபகவான் சாதகமாவதால் பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும்.
வேலைச்சுமையும் குறையும்.
உங்களை கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு
மாற்றப்படுவார்.
சகஊழியர் களும் மதிக்கத் தொடங்குவார்கள்.
மிதுனம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.
மிதுனம் ஜென்ம ராசிக்கு சனி பகவான் 6ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான
அமைப்பாகும்.
பணிபுரிபவர்கள் எதிர்பாராத வகையில் கௌரவமான பதவி உயர்வுகளைப்
பெற முடியும்.
தங்கள் திறமையால் மேலதிகாரிகளின் அபிமானத்துக்குப் பாத்திரமாவீர்கள்.
இதனால் இதுவரை நிலுவையிலிருந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு
எல்லாம் மனம் மகிழ கிட்டும்.
இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பவர்கள் மீண்டும்
சேருவதற்கான இடமாற்றம் கிடைக்கும்.
உடன் பணிபுரிவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
மிதுனம் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் கேது நிற்பதால் உழைப்பிற்கேற்ற
அங்கீகாரம் இல்லையே என அவ்வப்போது வருத்தப்படுவீர்கள்.
ஆனாலும் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
ஒரு அதிகாரி உங்களுக்கு எதிராக இருந்தாலும் மற்றொரு அதிகாரி
உங்களுக்கு சாதகமாக இருப்பார்.
எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
அதிக சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் அழைப்பு வரும்.
சம்பள பாக்கி கைக்கு வரும்.
பதவி உயர்வையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

0130. வியாபாரிகள் பகுதி = I
0130. வியாபாரிகள் பகுதி = I
மேஷம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை அஷ்டமத்துச் சனி
தொடர்வதால் வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள்.
பல நாட்கள் நீங்களே தொழிலாளியாகவும், முதலாளியாகவும்
இறங்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
புதிய வேலையாட்களை பணியில் அமர்த்தும்போது விசாரித்துச் சேர்ப்பது
நல்லது.
அவர்களுக்கு அதிகத்தொகை முன்பணமாக தர வேண்டாம்.
வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும்.
பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.
யாருக்கும் கடன் தர வேண்டாம்.
மற்றவர்கள் பேச்சைக் கேட்டு பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.
இருப்பதை வைத்து லாபம் ஈட்டப் பாருங்கள்.
வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த
பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.
தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
ஏஜென்சி, மார்க்கெட்டிங், கமிஷன், ரியல் எஸ்டேட், மூலிகை வகைகளால்
லாபமடைவீர்கள்.
சிலர் வழக்குத் தொடரவும் வாய்ப்பிருக்கிறது.
மேஷம் தொழில் ஸ்தானத்தில் பஞ்சம, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி
சூரியன் அமர அவரை ராசிநாதன் பார்க்கிறார்.
பகை வீட்டில் சூரியன் இருப்பதால் வியாபாரம் சுமாராக நடக்கும்.
பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.
ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும்.
மேஷம் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின்
அவிட்டம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வியாபாரத்தில்
முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்துடன் புது
ஒப்பந்தம் செய்வீர்கள்.
இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
மேஷம் லாப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் தொட்டது
துலங்கும்.
வியாபாரம் சீராக இருக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
வியாபாரம் பெருகும்.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் வியாபாரம் சுமாராக இருக்கும்.
சரக்குகள் கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை.
சந்தை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப்பெற போராட
வேண்டியது வரும்.
ரிஷபம் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன்
செயல்படுவது நல்லது.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வியாபார ரகசியங்கள்
யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து
அதற்கேற்ப செயல்படுவீர்கள்.
பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள்.
பாக்கிகளை வசூல் செய்ய புதிய ஆட்களை நியமனம் செய்வீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம்.
கடகம் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால்
வியாபாரம் அமோகமாக நடக்கும்.
சிம்மம் ஜன்ம ராசியில் குரு இருந்தாலும் அவரது பார்வை 5, 7, 9-ம்
இடங்களுக்குப் பதிவதால் நலம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைத்துவரும்.
சிம்மம் சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வியாபாரம் விருத்தியாகும்.
போட்டிகள் நீங்கும்.
பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
சிம்மம் 1.1.2017 முதல் 14.12.2017 வரை அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால்
வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள்.
அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே
அந்த வேலையை செய்து விடலாம் என்று முடிவெடுப்பீர்கள்.
தொழில் போட்டி அதிகமாகும்.
அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக்ட் விஷயத்தில் கவனமாக
செயல்படுங்கள்.
உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள்.
உணவு, போர்டிங், லாட்ஜிங், லெதர், மளிகை வகைகளால்
ஆதாயமடைவீர்கள்.
பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.
கன்னி ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வியாபாரம்
லாபகரமாக நடக்கும்.
கன்னி புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு வெளிச்சமான
பாதை தெரியவரும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)