வியாழன், 14 ஏப்ரல், 2016

0202. வீட்டை புதுப் பிக்கும் பணி

0202. வீட்டை புதுப் பிக்கும் பணி

ரிஷபம் உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல்
பாதத்தில் ராகுபகவான் செல்வதால் வீட்டில் கூடுதல் அறை அமைப்பது,
தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக  முடியும். 
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, வீட்டில் தேவையான நடைமுறை
மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள்.
துலாம் சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் பழைய வீட்டை
இடித்து கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள்.
மகரம் சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் வீட்டை இடித்துக் கட்டுவது,
மாற்றுவது போன்ற முடிவுக்கு வருவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.