புதன், 4 ஜனவரி, 2017

0227. புது வேலை பகுதி = II

0227. புது வேலை பகுதி = II

துலாம் உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலைக் கிடைக்கும்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டிலேயே தொடர்வதால் புது வேலைக்கு முயற்சி
செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல்
அமர்ந்திருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை
அமையும்.
விருச்சிகம் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் வேலைக்
கிடைக்கும்.
விருச்சிகம் லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் புது வேலை அமையும்.
தனுசு குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் புது வேலை அமையும்.
தனுசு உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்துக் கிடக்கும்
போது மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சென்று அமர்வீர்கள்.
தனுசு உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் புது வேலைக் கிடைக்கும்.
தனுசு உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்துக் கிடக்கும்
போது மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு வந்தமர்வதால் புது வேலைக்
கிடைக்கும்.
மகரம் உங்கள் திருதியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம்
4ம் பாதத்தில் 11ம் வீட்டில் சனி செல்வதால்
புது வேலை கிடைக்கும்.
கும்பம் செவ்வாய் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புது வேலைக்கு
முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
கும்பம் குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
புது வேலை அமையும்.
கும்பம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து
செல்வதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 
கும்பம் உங்கள் ராசியாதிபதியும்-விரயாதிபதியுமான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலை கிடைக்கும்.   
மீனம் சூரியன் 10-ல் நுழைவதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே!
நல்ல பதில் வரும்.
மீனம் பத்தாம் வீட்டிற்குத் குரு பார்வை கிடைத்திருப்பதால் புதிய வேலை
தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மீனம் உங்கள் லாபாதிபதியும்-விரயாதிபதியுமான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலை கிடைக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக