0228. ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை பகுதி = II
VII. துலாம் = i. சித்திரை நட்சத்திரம் அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை ஆகிய 3
நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VII. துலாம் = ii. சுவாதி நட்சத்திரம் ரோஹிணி, திருவாதிரை, ஹஸ்தம்,
திருவோணம், சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VII. துலாம் = iii. விசாகம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம்,
உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம்
இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VIII. விருச்சிகம் = i. விசாகம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம்,
உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VIII. விருச்சிகம் = ii. அனுஷம் நட்சத்திரம் பரணி, பூசம், பூரம், பூராடம்,
உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VIII. விருச்சிகம் = iii. கேட்டை நட்சத்திரம் அஸ்விணி, ஆயில்யம், மகம், மூலம்,
ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
IX. தனுசு = i. மூலம் நட்சத்திரம் அஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம்,
ரேவதி ஆகிய 6 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
IX. தனுசு = ii. பூராடம் நட்சத்திரம் பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய
5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
IX. தனுசு = iii. உத்திராடம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
X. மகரம் = i. உத்திராடம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
X. மகரம் = ii. திருவோணம் நட்சத்திரம் ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி,
சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
X. மகரம் = iii. அவிட்டம் நட்சத்திரம் மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2
நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
XI. கும்பம் = i. அவிட்டம் நட்சத்திரம் மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2
நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
XI. கும்பம் = ii. சதயம் நட்சத்திரம் ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி,
திருவோணம், சதயம் ஆகிய 6 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
XI. கும்பம் = iii. பூரட்டாதி நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
உத்திராடம், ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
XII. மீனம் = i. பூரட்டாதி நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
உத்திராடம், ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
XII. மீனம் = ii. உத்திரட்டாதி நட்சத்திரம் பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம்
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
XII. மீனம் = iii. ரேவதி நட்சத்திரம் அஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம்
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக