0229. சுப - அசுபகாரியங்கள் செய்ய பகுதி = II
VII மைத்ர முகூர்த்தம்
மேஷம் வியாழன் - Thursday காலை 9.00 - 10.30
ரிஷபம் வெள்ளி - Friday காலை 8.00 - 10.30
மிதுனம் புதன் - Wednesday காலை 7.30 - 9.00
கடகம் திங்கள் - Monday மாலை 4.30 - 6.00
சிம்மம் ஞாயிறு - Sunday காலை 11.00 - 12.30
கன்னி வெள்ளி - Friday மாலை 5.00 - 6.30
துலாம் சனி - Saturday காலை 10.30 - 12.00
விருச்சிகம் வியாழன் - Thursday மாலை 3.00 - 5.30
தனுசு செவ்வாய் - Tuesday காலை 10.30 - 12.00
மகரம் சனி - Saturday காலை 8.00 - 10.30
கும்பம் திங்கள் - Monday மாலை 3.00 - 5.30
மீனம் வியாழன் - Thursday காலை 3.00 - 10.30
செவ்வாய் கிழமை அன்று செவ்வாய் ஹோரை காலை 6 - 7 அல்லது
மதியம் 1 - 2 இருக்கும் காலத்தில் மைத்ரேய முகூர்த்தம் வருமேயானால்
மிகவும் விசேஷமானது.
பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை
தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.
மாதம் தோறும் அஸ்வினி, அனுஷம் வருகை தந்தாலும், செவ்வாய்
கிழமையுடன் சேர்ந்து பகல் வேளையில் மைத்ரேய முகூர்த்தம்
வருடத்திற்கு சிலநாட்களே வரும்.
மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பணம் கடன் கொடுத்தல்-
வாங்கல் கூடாது என்பதால் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர்
ஒரு நாழிகை வரை சூரிய வெளிச்சம் இருக்கும் காலத்திற்கு முன்னர்
மைத்ரேய முகூர்த்தம் வரின் நன்று
மைத்ரேய முகூர்த்த வேளையில் சிறிய அளவிற்காவது வங்கி கடன்
(Bank Loan), நகை கடன் (Jewellery loan), வீட்டு அடமானம் (Housing
mortgage loan), கடன் அட்டை(Credit card loan) கடனை திருப்பி
தந்தால் வெகுவிரைவில் பெருங்கடன் தொகை அடைக்கப்பட்டு
நிம்மதி கிட்டும்.
மாற்று தினங்கள்
1.மேத்ரய முகூர்த்த நாளில் இயலாத சூழலில் செவ்வாய் கிழமையுடன்
அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் சேரும் நாளில் லக்னம் நள்ளிரவு
வந்தாலும் அன்று கடனை அடைத்தல் நன்று.
2.அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில் மேஷ லக்னத்திலும், அனுஷம்
நட்சத்திரம் உள்ள நாளில் விருச்சிக லக்னத்திலும் கடன் அடைக்கலாம்.
மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று வரும்
(இது முழுமையான மைத்ரய முகூர்த்தம் அல்ல சுமார் 66% மைத்ரய
முகூர்த்தமாகும்)
3.பிறந்த திதி, வாரம், நட்சத்திரம் ஆகியவற்றில் கடனை திரும்பி
தருவது நன்று.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக