புதன், 6 ஜனவரி, 2016

0149. மனக்கசப்புகள்

0149. மனக்கசப்புகள்

மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
உறவினர்கள் மத்தியில் மனக்கசப்புகள் வந்து நீங்கும்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் உங்களைப் பற்றி
தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது
நினைவிற்கு வந்து புலம்புவீர்கள்.
துலாம் புதன் ராசிக்கு 7-ல் அமர்ந்திருப்பதால் உறவினர், நண்பர்களுடன்
இருந்த வந்த மனவருத்தம் நீங்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக