0160. லாப வீட்டில் கிரகம் அமர்ந்தால்
மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் தள்ளிப்போன தடைபட்ட காரியங்களெல்லாம் இனி
முடிவடையும்.
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.
ஆன்மிகவாதிகள், சாதுக்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு.
பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
ஷேர் மூலமாக பணம் வரும்.
விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும்.
சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள்.
ரிஷபம் உங்களுடைய சுகாதிபதியான சூரியன் லாப வீட்டில்
அமர்ந்திருப்பதால் நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன
காரியங்களெல்லாம் முடிவடையும்.
அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள்.
புது பதவிகளும், பொறுப்புகள் தேடி வரும்.
வேலைக் கிடைக்கும்.
சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத்
தொடங்குவீர்கள்.
சிலர் சொந்தமாக முதலீடு செய்து தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது.
ரிஷபம் கேதுவும் லாப வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால்
ஷேர் மூலமாக பணம் வரும்.
புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
தன்னம்பிக்கையுடன் எதையும்
செய்யத் தொடங்குவீர்கள்.
எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும்.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள்.
பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள்.
வழக்கில் வெற்றி உண்டு.
போராட்டங்களை கடந்து முன்னேறத் துடிப்பீர்கள்.
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டாகும்.
நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன்
கிடைக்கும்.
தொழிலதிபர்களின் நட்பு கிட்டும்.
எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும்.
முன்பு சவாலாக தெரிந்த சில விஷயங்கள் இப்போது சாதாரணமாக
விருச்சிகம் லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்கு உயரும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதி
தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.
விருச்சிகம் 11-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றி உண்டு.
ஆன்மிகப் பெரியோர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
தனுசு உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி விசாகம்
நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால் நினைத்த காரியம்
நிறைவேறும்.
சபைகளில் மதிக்கப்படுவீர்கள்.
அரசால் அனுகூலம் உண்டு.
வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.
தனுசு லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த
சனிபகவான் இனந்தெரியாத கவலைகளையும், வீண் பயத்தையும் தந்தார்.
எந்த வேலைகளை தொட்டாலும் முழுமையாக முடிக்கவிடாமல்
தடுத்து நிறுத்தினர்.
குடும்பத்திலும் சிறு வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய்
முடிந்தது.
ஓரளவு பணப்புழக்கத்தையும், வசதி, வாய்ப்புகளையும், அந்தஸ்தையும் பெற்று
தந்தார்.
மகரம் சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் எதையும் சாதிக்கும்
வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.
ஷேர் மூலமாகப் பணம் வரும்.
வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
திடீர் பயணங்கள் உண்டு.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11-ம் இடத்திலேயே
தொடர்வதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.
சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை உயரும்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால்
வீடு களைக்கட்டும்.
தூரத்து சொந்த பந்தங்கள் வீடு தேடி வருவார்கள்.
வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக