ஞாயிறு, 17 ஜனவரி, 2016

0164. செவ்வாயும் சுக்கிரனும் சேர்க்கை

0164. செவ்வாயும் சுக்கிரனும் சேர்க்கை

சிம்மம் உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவதால்
வீர தீர பராக்கிரமம் வெளிப்படும்.
போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகள், வழக்குகள் ஆகியவற்றில்
அனுகூலமான திருப்பமும் வெற்றியும் கிடைக்கும்.
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக