0186. நம்பிக்கை
மேஷம் 8-ல் சனி இருப்பதால் சிலர் மீது நம்பிக்கையில்லாமல் போகும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
எதிலும் நம்பிக்கையின்மை வந்து நீங்கும்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் நம்பியவர்கள்
சிலர் துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
புதன், 10 பிப்ரவரி, 2016
திங்கள், 8 பிப்ரவரி, 2016
0185. முயற்சிகள்
0185. முயற்சிகள்
மிதுனம் ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின்
சேவகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில்
ராகுபகவான் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
சிம்மம் உங்களின் 9 ஆம் அதிபதி செவ்வாய் 3ம் இடத்தில் பலம்
பெற்றிருக்கும் நேரத்தில் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மிதுனம் ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்களின்
சேவகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில்
ராகுபகவான் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
சிம்மம் உங்களின் 9 ஆம் அதிபதி செவ்வாய் 3ம் இடத்தில் பலம்
பெற்றிருக்கும் நேரத்தில் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
0184. இழுபறியான
0184. இழுபறியான
கடகம் யோகாதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முழுமையடையும்.
சிம்மம் உங்களின் 9 ஆம் அதிபதி செவ்வாய் 3ம் இடத்தில் பலம்
பெற்றிருக்கும் நேரத்தில் நின்றுபோன வேலைகளெல்லாம்
முழுமையடையும்.
தனுசு ராசிக்கு 12ல் சனி மறைவதால் இழுபறியாக இருந்த
வேலைகளெல்லாம் விரைந்து முடியும்.

0183. பொருள்
0183. பொருள்
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
இழப்புகள் வந்து நீங்கும்.
கடகம் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவது நல்லது.
எதிர்பாராத பொருள் சேரும்.
கடகம் 2ல் ராகுவும், 8ல் கேதுவும் நிற்பதால் பொருள் இழப்புகள்
வந்துபோகும்.

சனி, 6 பிப்ரவரி, 2016
0182. நகைகள்
0182. நகைகள்
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால்
புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது
புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார். 4, 11-க்கு
அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது பொன், பொருள்
வாங்குவதற்காக போட்ட திட்டம் நிறைவேறும்.
சிம்மம் குரு வக்ரமாகி உங்களின் 5ஆம் அதிபதி மற்றும்
அஷ்டமாதிபதியுமான குரு, ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்ப
ஸ்தானத்தில் குரு அமர்வதால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள்
வாங்குவீர்கள்.

0181. பழக்க வழக்கங்கள்

மகனின் கூடா நட்பு விலகும்.
ரிஷபம் கண்டகச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால்
சில கெட்ட பழக்க வழக்கங்கள் உங்களை தொற்றிக் கொள்ள
வாய்ப்பிருக்கிறது.
கூடாநட்பையெல்லாம் தவிர்ப்பது நல்லது.
சிம்மம் குரு வக்ரமாகி உங்களின் 5ஆம் அதிபதி மற்றும்
அஷ்டமாதிபதியுமான குரு, ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்ப
ஸ்தானத்தில் குரு அமர்வதால் பிள்ளைகளை கூடாப்பழக்க
வழக்கங்களிலிருந்து மாற்றுவீர்கள்.
தனுசு ராசிக்கு 12ல் சனி மறைவதால் கூடாப்பழக்க வழக்கம்
தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

0180. மரியாதை
0180. மரியாதை
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதைக் கூடும்.
அக்கம்&பக்கம் வீட்டாரும் மதிப்பார்கள்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பொது
விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
சிம்மம் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் கேது அமர்வதால்
மற்றவர்களால் ஒதுக்கப்படுகிறோமோ, மதிக்கப்படவில்லையோ
என்றெல்லாம் எண்ணிக் குழம்புவீர்கள்.

0179. தடைகள்
0179. தடைகள்
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் சின்ன சின்ன காரியங்கள்
கூட தடைப்பட்டு முடிவடையும்.
கடகம் துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகின்றார். 5, 10-க்கு
அதிபதி 4-ல் சஞ்சரிக்கும் நேரம் நல்ல நேரம் தான்.
இடைக்காலத் தடைகள் அகலும்.
துலாம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன்,
உங்கள் பாக்யாதிபதியான புதனும் 4-ல் நிற்கும் நேரத்தில்
தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016
0178. மன உற்சாகம்
0178. மன உற்சாகம்
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும்.
முன்கோபம் குறையும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
மன உற்சாகம் பெருகும்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் மனநிம்மதி குறைவாகவே இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
சிம்மம் குரு வக்ரமாகி உங்களின் 5ஆம் அதிபதி மற்றும்
அஷ்டமாதிபதியுமான குரு, ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்ப
ஸ்தானத்தில் குரு அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
சிம்மம் உங்களின் 9 ஆம் அதிபதி செவ்வாய் 3ம் இடத்தில் பலம்
பெற்றிருக்கும் நேரத்தில் மனக்கலக்கத்துடன் இருந்த நீங்கள் இனி
துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
குடும்பத்தில் நிம்மதி உண்டு.

0177. அரசு காரியங்கள்
0177. அரசு காரியங்கள்
ரிஷபம் உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால் அரசு காரியங்கள் நல்ல
விதத்தில் முடியும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் அரசால் ஆதாயம் உண்டாகும்.
அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.
கடகம் தனாதிபதி சூரியன் 7ல் அமர்வதால் மற்றபடி அரசால்
ஆதாயம் உண்டு.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அரசால்
அனுகூலம் உண்டு.
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தைக்கு அரசு காரியங்கள்
தாமதமாகி முடியும்.
கடகம் ஐந்தில் சூரியன் குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் வரும்.
தனுசு சூரியனும் 12-ல் நிற்பதால் அரசு காரியங்கள் இழுபறியாகும்.
கும்பம் ராசியில் உள்ள சூரியன் ஏழாம் வீட்டைப் பார்ப்பதால்
வாழ்க்கைத் துணைக்கு அரசாங்க நன்மை கிடைக்கும்.

வியாழன், 4 பிப்ரவரி, 2016
0177. தூக்கம்
0177. தூக்கம்
மேஷம் சூரியன் ராசிக்குள் நுழைவதால் தூக்கமின்மை வந்துச் செல்லும்.
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் தூக்கம் குறையும்.
மேஷம் உங்களின் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து கொண்டு
தூக்கமின்மையை தந்தார் கேது பகவான்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 6-ல் நின்றாலும் ராகுவுடன் சேர்ந்திருப்பதால்
தூக்கமின்மை வந்துப் போகும்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால்
அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிப்பட்டீர்களே, இனி ஆழ்ந்த உறக்கம் வரும்.
கடகம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் தூக்கம்
குறையும்.
கன்னி 12-ல் ராகுவும், குருவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் தூக்கமின்மை
வந்துப் போகும்.
கன்னி 12-ல் குரு மறைந்திருப்பதால் தூக்கமின்மை வந்துச் செல்லும்.
துலாம் ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் தூக்கம் குறையும்.
துலாம் 1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் சேவகாதிபதியும்
சஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்து நிற்பதால்
தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து செல்லும்.
தனுசு ஏழரைச் சனி 12ல் தொடர்வதால் அவ்வப்போது
தூக்கமில்லாமல் போகும்.
தனுசு 15.12.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச்
சனியாகவும் வருவதால் கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.
மகரம் சூரியன் 12-ல் மறைவதால் தூக்கமின்மை வந்துப் போகும்.
மீனம் ராசிக்குள்ளேயே சூரியன் தொடர்வதால் தூக்கமின்மை ஏற்படும்.

0175. எண்ணங்கள்
0175. எண்ணங்கள்
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள்
இப்போது ஈடேறும்.
துலாம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதுடன்,
உங்கள் பாக்யாதிபதியான புதனும் 4-ல் நிற்கும் நேரத்தில்
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

0174. தோஷங்கள்
0174. தோஷங்கள்
4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.
5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.
7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.
Example : 01.7ல் ராகு மீனம் நட்பு 60% 30/10/1974 திருமணம் நடந்தது.
Example : 02.7ல் ராகு துலாம் நட்பு 60% 30/10/1974 திருமணம் நடந்தது.
Example : 03.7ல் ராகு மிதுனம் நட்பு 60% 2006 திருமணம் நடந்தது.
8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.
Example : 03.8ல் கேது மேஷம் சமம் 40% 2005 திருமணம் நடந்தது.
9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016
0173. குழந்தைகள்
0173. குழந்தைகள்
மேஷம் குடும்ப ஸ்தானத்தை ராசிநாதனான செவ்வாய், பாக்கிய
விரயாதிபதியான குரு, தொழில் லாபாதிபதியான சனி ஆகியோர்
பார்ப்பதால் பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல்
இருப்பார்கள் எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மை
உண்டாகும்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள்
பாசமாக நடந்துக் கொள்வார்கள்.
கடகம் 5-ல் சனி இருப்பதும் 9-ல் கேது உலவுவதும் சிறப்பாகாது.
பிள்ளைகளாலும் தந்தையாலும் இடர்ப்பாடுகள் ஏற்பட்டு
குரு பலத்தால் விலகும்.
கடகம் ஐந்திலுள்ள சுக்கிரனால், குழந்தைகளால் நன்மை ஏற்படும்.
கடகம் 5ல் சனி தொடர்வதால் பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட
வேண்டாம்.
கடகம் 5-ல் சனி நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த
கவலைகள் வந்துப் போகும்.
மகள் கோபப்படுவாள்.
மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது.
கடகம் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால்
பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயர முயற்சி எடுப்பீர்கள்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது பெண்
குழந்தைகளின் சுபச் சடங்குகளை நிறைவேற்றி பிரிந்திருந்த
உறவினர்களை இணைத்து வைக்கும் சூழ்நிலை உருவாகும்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும்.
குடும்ப நிலைமையை புரிந்து நடந்து கொள்வார்கள்.

0172. தாமதம்

பார்ப்பதால் உறவினரால் நடக்க வேண்டிய காரியங்களில்
தாமதம் ஏற்படலாம்.
கடகம் குரு வக்ரமாகி 3ல் மறைவதால் புதிய முயற்சிகள்
தாமதமாகி முடியும்.
சில காரியங்களை இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க
வேண்டியது வரும்.
கடகம் ஐந்தில் சனி இருப்பதால் குழந்தைகளின் முன்னேற்றம்
சற்று தாமதப்படும்.
கடகம் குரு 3-ல் நிற்பதால் எடுத்த வேலைகளை முதல்
முயற்சியில் முடிக்க முடியாமல் போகும்.
சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும்.
சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும்.

0171. பிரயாணத்திற்கான வாய்ப்புகள்
0171. பிரயாணத்திற்கான வாய்ப்புகள்
மேஷம் உங்களின் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து கொண்டு திடீர்
பயணங்களையும், வீண் அலைக்கழிப்புகளையும் தந்தார் கேது பகவான்.
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
திடீர் பயணங்கள் உண்டு.
மிதுனம் உங்கள் யோகாதிபதிகளான புதனும், சுக்ரனும் ராசிக்கு 8ல்
நிற்கும் போது திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.
துலாம் உங்களின் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் நின்று கொண்டு
திடீர் பயணங்களை தந்து கொண்டிருந்த ராகுபகவான்.
தனுசு சூரியனும் 12-ல் நிற்பதால் திடீர் பயணங்கள் உண்டு.

திங்கள், 1 பிப்ரவரி, 2016
0170. தொலைநோக்கு சிந்தனைகள்
0170. தொலைநோக்கு சிந்தனைகள்
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
தொலைநோக்கு சிந்தனை அதிகமாகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
தொலைநோக்கு சிந்தனை அதிகமாகும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
திங்கள், 18 ஜனவரி, 2016
0169. செவ்வாய் சனியுடன் சேர்ந்திருப்பதால்

மேஷம் ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
சனியுடன் நிற்பதால் ஏமாற்றம், வீண் டென்ஷன், முன்கோபம், யூரினரி
இன்பெக்ஷன், அலர்ஜி, இரத்த அழுத்தம், சகோதர வகையில் சச்சரவுகள்
வந்துப் போகும்.
வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
தோலில் நமைச்சல், வீண் அலைச்சல்கள் வந்து செல்லும்.
ரிஷபம் 7ல் நிற்கும் சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் மனைவிக்கு
ரத்த சோகை, தைராய்டு பிரச்னை, சமைக்கும்போது சிறுசிறு நெருப்புக்
காயங்கள் வந்து செல்லும்.
மிதுனம் செவ்வாயும், சனியும் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள்
எளிதாக முடியும்.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
மகளின் கோபம் குறையும்.
மகனின் அலட்சியப் போக்கு மாறும்.
உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள்.
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
கடகம் உங்கள் செவ்வாய் 5-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
சனியும் 5-ல் நிற்பதால் மனஉளைச்சல், வீண் குழப்பம், எதிர்காலம்
பற்றிய பயம் வந்துச் செல்லும்.
மகன்/மகளுடன் வாக்குவாதம் வேண்டாம்.
கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம்.
வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம்.
சிம்மம் நாலில் செவ்வாயுடன் சனி.
செவ்வாய் வீடு வாங்க வைப்பார்.
சனி இருப்பதால் சற்று அலைந்து திரிந்து வாங்கப் போகிறீர்கள்.
துலாம் இரண்டில் செவ்வாயுடன் சனி இருப்பதால் நீங்கள் கோபமாயும்
பேசுவீர்கள்.
நிதானமாகவும் பேசுவீர்கள்.
கன்னி சனியும், செவ்வாயும் வலுவாக 3ம் வீட்டில் நிற்பதால்
பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
சகோதர வகையில் நன்மை உண்டாகும்.
எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும்.
சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால்
கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ஷேர் லாபம் தரும்.
வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.
அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு.
விருச்சிகம் ராசிநாதன் ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால்
சனியுடன் சேர்ந்து நிற்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு
குறையக்கூடும்.
எனவே, இரும்புச் சத்து, நார்ச் சத்துள்ள காய், கனிகளை உணவில்
சேர்த்துக் கொள்ளுங்கள்.
சாலைகளை கவனமாகக் கடந்து செல்லுங்கள்.
சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
ஹார்மோன் பிரச்னை, மூச்சுப் பிடிப்பு, அடி வயிற்றில் வலி
வந்துப் போகும்.
மகரம் செவ்வாயும், ராசிநாதன் சனியும் லாப வீட்டில் தொடர்வதால்
சகோதரருக்கு வேலை அமையும்.
வெகு நாள் கனவாக இருந்த ஆசை இப்போது நிறைவேறும்.
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும்.
இழுபறியாக இருந்த அரசு காரியங்கள் முடியும்.

பிள்ளைகளின் கலைத் திறனை கண்டறிந்து வெளிக் கொணர்வீர்கள்.
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
கும்பம் செவ்வாயும், சனியும் ராசிக்கு 10-ல் நிற்பதால் கௌரவப்
பதவி தேடி வரும்.
இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
புறநகர் பகுதியில் அரை கிரவுண்டாவது இடம் வாங்க வேண்டுமென்று
முயற்சி செய்வீர்கள்.
மீனம் சனியும், செவ்வாயும் 9ம் வீட்டில் நிற்பதால் உடன்பிறந்தவர்கள்
ஒத்தாசையாக இருப்பார்கள்.
வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
புது வேலை கிடைக்கும்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள்.

0168. ஏராளமான கிரகங்கள்
0168. 0168. ஏராளமான கிரகங்கள்
மேஷம் பதினோராம் வீட்டில் ஏராளமான கிரகங்கள் இருப்பதால் பலவித
நன்மைகளை அடைவீர்கள்.
ரிஷபம் பத்தாம் வீட்டில் நிறைய கிரகங்கள் இருப்பதால் வேலை கிடைக்க
வாய்ப்புள்ளது;
சூரியனால் அரசு உத்யோகம் கிடைக்கும்.
கும்பம் ராசியின்மீதே கிரகக் கூட்டம் இருப்பதால் ஒரு சமயம்
இருந்தாற்போல் மறுசமயம் இருக்காது.
நீங்கள் நடந்து கொள்ளும் முறையும் அவ்வப்போது மாறும்.

0167. நட்சத்திரகள் பகுதி = II
0167. நட்சத்திரகள் பகுதி = II
துலாம் உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களையும் தெரிந்து கொள்வீர்கள்.
பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வீர்கள்.
தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் பிறக்கும்.
துலாம் உங்கள் தைரிய ஸ்தானாதிபதியும் - சஷ்டமாதிபதியுமான
குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால்
மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ
அதைச் செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள்.
மனோபலம் கூடும்.
துலாம் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால்
அவ்வப்போது ஒருவித வெறுமையை உணருவீர்கள்.
குடும்பத்தில் சலசலப்புகள் வரும்.
வெளியூருக்குச் செல்லும் போது வீட்டை சரியாக பூட்டிச் செல்லவும்.
சமையல் வாயு கசியக் கூடும்.
கவனம் தேவை.
தங்க நகைகளை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம்.
துலாம் உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல்
பாதத்தில் ராகுபகவான் செல்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும்.
எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.
மனைவி வழியில் உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும்.
அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துகளை கேட்டு அதன்படி நடந்து
கொள்வீர்கள்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான
சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் செல்வதால் அரைகுறையாக நின்ற
வேலைகள் முடிவடையும்.
தனுசு புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால்
பொருள் இழப்பு, வீண் டென்ஷன், முன்கோபம், தோலில் நமைச்சல்,
நரம்புக் கோளாறு வந்து நீங்கும்.
உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.
நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து
கொள்வார்கள்.
தனுசு உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
தனுசு சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால்
அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.
பழைய கசப்பான சம்பவங்களை நினைவுக் கூர்ந்து குடும்பத்தில்
உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள்.
குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
தனுசு உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் சவால்களில் வெற்றி
பெறுவீர்கள்.
சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள்.
தனுசு குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து
செல்வதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும்.
தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்து போகும்.
அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும்.
மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.
தனுசு உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி விசாகம்
நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால் நினைத்த காரியம்
நிறைவேறும்.
சபைகளில் மதிக்கப்படுவீர்கள்.
அரசால் அனுகூலம் உண்டு.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
அழகு, ஆரோக்யம் கூடும்.
குடும்பத்தில் நிம்மதி உண்டு.
பணவரவு உண்டு.
அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
தாயாரின் உடல் நலம் சீராகும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)