0178. மன உற்சாகம்
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும்.
முன்கோபம் குறையும்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
மன உற்சாகம் பெருகும்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் மனநிம்மதி குறைவாகவே இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
சிம்மம் குரு வக்ரமாகி உங்களின் 5ஆம் அதிபதி மற்றும்
அஷ்டமாதிபதியுமான குரு, ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்ப
ஸ்தானத்தில் குரு அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
சிம்மம் உங்களின் 9 ஆம் அதிபதி செவ்வாய் 3ம் இடத்தில் பலம்
பெற்றிருக்கும் நேரத்தில் மனக்கலக்கத்துடன் இருந்த நீங்கள் இனி
துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
குடும்பத்தில் நிம்மதி உண்டு.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக