0177. அரசு காரியங்கள்
ரிஷபம் உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால் அரசு காரியங்கள் நல்ல
விதத்தில் முடியும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் அரசால் ஆதாயம் உண்டாகும்.
அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.
கடகம் தனாதிபதி சூரியன் 7ல் அமர்வதால் மற்றபடி அரசால்
ஆதாயம் உண்டு.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அரசால்
அனுகூலம் உண்டு.
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தைக்கு அரசு காரியங்கள்
தாமதமாகி முடியும்.
கடகம் ஐந்தில் சூரியன் குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் வரும்.
தனுசு சூரியனும் 12-ல் நிற்பதால் அரசு காரியங்கள் இழுபறியாகும்.
கும்பம் ராசியில் உள்ள சூரியன் ஏழாம் வீட்டைப் பார்ப்பதால்
வாழ்க்கைத் துணைக்கு அரசாங்க நன்மை கிடைக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக