0177. தூக்கம்
மேஷம் சூரியன் ராசிக்குள் நுழைவதால் தூக்கமின்மை வந்துச் செல்லும்.
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் தூக்கம் குறையும்.
மேஷம் உங்களின் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து கொண்டு
தூக்கமின்மையை தந்தார் கேது பகவான்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 6-ல் நின்றாலும் ராகுவுடன் சேர்ந்திருப்பதால்
தூக்கமின்மை வந்துப் போகும்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால்
அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிப்பட்டீர்களே, இனி ஆழ்ந்த உறக்கம் வரும்.
கடகம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் தூக்கம்
குறையும்.
கன்னி 12-ல் ராகுவும், குருவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் தூக்கமின்மை
வந்துப் போகும்.
கன்னி 12-ல் குரு மறைந்திருப்பதால் தூக்கமின்மை வந்துச் செல்லும்.
துலாம் ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் தூக்கம் குறையும்.
துலாம் 1.1.2017 முதல் 1.9.2017 வரை உங்களின் சேவகாதிபதியும்
சஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்து நிற்பதால்
தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து செல்லும்.
தனுசு ஏழரைச் சனி 12ல் தொடர்வதால் அவ்வப்போது
தூக்கமில்லாமல் போகும்.
தனுசு 15.12.2017 முதல் 31.12.2017 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச்
சனியாகவும் வருவதால் கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.
மகரம் சூரியன் 12-ல் மறைவதால் தூக்கமின்மை வந்துப் போகும்.
மீனம் ராசிக்குள்ளேயே சூரியன் தொடர்வதால் தூக்கமின்மை ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக