0182. நகைகள்
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால்
புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது
புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார். 4, 11-க்கு
அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது பொன், பொருள்
வாங்குவதற்காக போட்ட திட்டம் நிறைவேறும்.
சிம்மம் குரு வக்ரமாகி உங்களின் 5ஆம் அதிபதி மற்றும்
அஷ்டமாதிபதியுமான குரு, ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் குடும்ப
ஸ்தானத்தில் குரு அமர்வதால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள்
வாங்குவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக