புதன், 25 ஜனவரி, 2017

0233. வீடு வாங்கும் யோகம் பகுதி = II

0233. வீடு வாங்கும் யோகம் பகுதி = II

துலாம் செவ்வாய் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு வாங்கும்
யோகம் உண்டாகும்.
துலாம் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது சிலர் வீடு மாற வேண்டுமென்ற முடிவிற்கு
வருவீர்கள்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் வீடு  வாங்க முன் பணம் தருவீர்கள்.
விருச்சிகம் நாலில் சுக்கிரன் அழகிய வீடுவாங்க வைப்பார்.
அல்லது உங்கள் தாயார் வீடு வாங்கலாம்.
விருச்சிகம் குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில்
வீடு வாங்கும் அமைப்பு உருவாகும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் நகர எல்லையை ஒட்டியுள்ள
பகுதியில் வீடு வாங்குவீர்கள். 
தனுசு உங்கள் ராசிநாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம்
நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால்
அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
தனுசு செவ்வாய் 12-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு
வாங்குவீர்கள்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவானும் 11-ம் இடத்திலேயே
தொடர்வதால் வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை
நிறைவேறும்.
மகரம் அஷ்டம குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் எதிர்பார்த்த
இடங்களிலிருந்து கடன் கிடைத்து வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.
கும்பம் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் வீடு சம்பந்தப்பட்ட
முக்கியமான பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம் பாதுகாத்து
வையுங்கள்.
மீனம் ராகு வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால் வீட்டைப் புதுப்பிக்க
திட்டமிடுவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

0232. உத்தியோகஸ்தர்கள் பகுதி = II

0232. உத்தியோகஸ்தர்கள் பகுதி = II

கடகம் குடும்பாதிபதி சூரியன் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
அதே வேளையில் பாக்கியாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தில் இருக்கிறார்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபவிசேஷங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும்.
கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி கிட்டும்.
பெரியோரால் அனுகூலம் உண்டாகும்.
சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
உறவினர்கள் ஆதரவு இருக்கும். 
கடகம் குரு 3ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால்
அவதிபடுவீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச்
சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
திட, வீர, பராக்கிரமம் வெளிப்படும்.
கடகம் மூன்றிலுள்ள ராகு சகோதர, சகோதரிகளுக்கு வெளிநாட்டு
உத்யோகம் கிடைக்க உதவுவார். 
கடகம் பத்தாம் வீட்டிலுள்ள கேது அறிவாற்றலைப் பெருக்கி
உத்யோகத்தைச் சிறக்கச் செய்வார்.
கடகம் 2-ல் குரு பகவான். 6, 9-க்கு அதிபதி 2-ல் சஞ்சரிக்கும் பொழுது,
உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
மேலதிகாரிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்தபடியே சில நல்ல
வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள்.
கடகம் துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகின்றார்.
5, 10-க்கு அதிபதி 4-ல் சஞ்சரிக்கும் நேரம் நல்ல நேரம் தான்.
உயர் பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிசீலனை செய்யப்படுவது கண்டு
மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு கிடைக்கும்.
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தைக்கு வேலைச்சுமை
வந்துப் போகும்.
சிம்மம் குடும்பாதிபதி புதன் ராசிக்குள் மறைந்திருந்தாலும் ராசியைப் பார்க்கிறார்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபவிசேஷங்கள் நடக்கும்.
எல்லா வகையிலும் நன்மை ஏற்படும்.
கணவன்-மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.
நண்பர்களால் சில விஷயங்கள் சுமுகமாக நடந்து முடியும். 
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும்,
வேலைச்சுமையும் அதிகரிக்கும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள்.
துலாம் குடும்பஸ்தானத்தில் சனி இருக்கிறார். குடும்பாதிபதி செவ்வாய் சனிசாரம்
பெற்றிருக்கிறார்.
குடும்பத்தில் திடீர் பிரச்னை தலைதூக்கும்.
மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும்.
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு
எடுக்கலாம்.
உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
துலாம் சிம்மம் குருபெயர்ச்சி அலுவலகத்தில் உங்களது நிர்வாகத்திறமை
வெளிப்படும்  அதே நேரத்தில் மேலதிகாரிகளிடமும் ஒத்துப்போவது நல்லது.
எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிட்டும்.
வங்கி, இன்சூரன்ஸ் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில்
ஈடுபடுவீர்கள்.
சவாலான வேலைகளையும் சர்வ  சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள்.
அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள்.    
துலாம் உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் உத்யோகத்தில் வேலையில்
ஆர்வம் பிறக்கும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் உத்யோகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும்
நல்ல பெயர் இருக்காது.
உங்களுடைய உழைப்பு மேலதிகாரியின் கவனத்திற்கு செல்லாமலேயே
இருக்கும்.
இடையில் இருக்கும் அதிகாரிகள் உங்களை பகடைக் காயாக
உருட்டுவார்கள்.
உங்களிடம் அதிக வேலை வாங்குவார்கள்.
ஆனால் மூத்த அதிகாரிகள் உங்களிடம் பாசமாக நடந்துக் கொள்வார்கள்.
துலாம் உத்யோகஸ்தானமான 10-ம் வீட்டிலேயே குருபகவான் நிற்பதால்
வேலை இழப்பும் ஏற்படும்.
துலாம் விருச்சிகம் சனி உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன்
கூடிய இடமாற்றம் இருக்கும். 
விருச்சிகம் குடும்பாதிபதி குரு சூரியனுடன் பரிவர்த்தனை பெற்று குடும்ப
ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.
திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.
வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள்.
கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்.
விருச்சிகம் 1.1.2017 முதல் 26.7.2017 வரை ராகு 10ல் அமர்வதால் சின்னச்
சின்ன அலைகழிப்புகள் இருக்கும்.
மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டாம்.
சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும்.
சம்பள பாக்கி கைக்கு வரும்.
உங்கள் மீது சிலர் வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது.  

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 7 ஜனவரி, 2017

0231. சகடயோகம் திருமனம் பகுதி = II (H)

0231. சகடயோகம் திருமனம் பகுதி = II (H)

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 8ஆம் இடம் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு
6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் / மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல்
சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.

X. மகரம் = ii. திருவோணம் நட்சத்திரம்
மகரத்திற்கு ஆறாம் இடம் மிதுனம் வீடு.
மகரத்திற்கு எட்டாம் வீடு சிம்மம் வீடு.
மகரத்திற்கு தனுசு பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மிதுனம் ராசி புனர்பூசம்,மிருகசீரிஷம் நட்சத்திரம்
a. சிம்மம் ராசி மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரம்
b. கும்பம ராசி அவிட்டம்,பூரட்டாதி நட்சத்திரம்
b. தனுசு ராசி பூராடம்,மூலம்,உத்திராடம் நட்சத்திரம்
c. மகரம் ராசி உத்திராடம்,அவிட்டம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. கன்னி ராசி உத்திரம்,சித்திரை நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மிதுனம் ராசி புனர்பூசம்,மிருகசீரிஷம் நட்சத்திரம்
a. சிம்மம் ராசி மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரம்
b. மீனம் ராசி பூரட்டாதி,ரேவதி,உத்திரட்டாதி நட்சத்திரம்
b. விருச்சிக ராசி விசாகம்,கேட்டை,அனுஷம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி பரணி,அஸ்விணி,கார்த்திகை நட்சத்திரம்
c. கடகம் ராசி ஆயில்யம்,புனர்பூசம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை,விசாகம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

X. மகரம் = iii. அவிட்டம் நட்சத்திரம்
மகரத்திற்கு ஆறாம் இடம் மிதுனம் வீடு.
மகரத்திற்கு எட்டாம் வீடு சிம்மம் வீடு.
மகரத்திற்கு தனுசு பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மிதுனம் ராசி புனர்பூசம்,திருவாதிரை நட்சத்திரம்
a. சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
b. தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
c. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்
c. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மிதுனம் ராசி புனர்பூசம்,திருவாதிரை நட்சத்திரம்
a. சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்
b. விருச்சிக ராசி விசாகம்,அனுஷம் நட்சத்திரம்
c. கடகம் ராசி ஆயில்யம்,புனர்பூசம்,பூசம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சுவாதி,விசாகம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

XI. கும்பம் = i. அவிட்டம் நட்சத்திரம்
கும்பத்திற்கு ஆறாம் இடம் கடகம் வீடு.
கும்பத்திற்கு எட்டாம் வீடு கன்னி வீடு.
கும்பத்திற்கு மகரம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. கடகம் ராசி ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
a. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
b. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்
c. கும்பம ராசி சதயம் நட்சத்திரம்
c. மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்
c. துலாம் ராசி சுவாதி,விசாகம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. கடகம் ராசி ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
a. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
b. மேஷம் ராசி கார்த்திகை நட்சத்திரம்
b. தனுசு ராசி மூலம்,பூராடம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி நட்சத்திரம்
c. சிம்மம் ராசி மகம்,பூரம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

XI. கும்பம் = ii. சதயம் நட்சத்திரம்
கும்பத்திற்கு ஆறாம் இடம் கடகம் வீடு.
கும்பத்திற்கு எட்டாம் வீடு கன்னி வீடு.
கும்பத்திற்கு மகரம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
a. கன்னி ராசி உத்திரம்,சித்திரை நட்சத்திரம்
b. மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்
b. மகரம் ராசி உத்திராடம்,அவிட்டம் நட்சத்திரம்
c. கும்பம ராசி அவிட்டம் நட்சத்திரம்
c. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை,விசாகம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
a. கன்னி ராசி உத்திரம்,சித்திரை நட்சத்திரம்
b. மேஷம் ராசி கார்த்திகை,அஸ்விணி நட்சத்திரம்
b. தனுசு ராசி மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. சிம்மம் ராசி மகம்,உத்திரம்,பூரம் நட்சத்திரம்
c. விருச்சிக ராசி விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0230. சகடயோகம் திருமனம் பகுதி = II (G)

0230. சகடயோகம் திருமனம் பகுதி = II (G)

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 8ஆம் இடம் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு
6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் / மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல்
சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.

IX. தனுசு = i. மூலம் நட்சத்திரம்
தனுசுக்கு ஆறாம் இடம் ரிஷபம் வீடு.
தனுசுக்கு எட்டாம் வீடு கடகம் வீடு.
தனுசுக்கு விருச்சிகம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்
நட்சத்திரம்
a. கடகம் ராசி புனர்பூசம்,பூசம் நட்சத்திரம்
b. மகரம் ராசி திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
b. விருச்சிகம் ராசி அனுஷம்,விசாகம் நட்சத்திரம்
c. தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி பரணி,கார்த்திகை நட்சத்திரம்
c. சிம்மம் ராசி பூரம்,உத்திரம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
a. கடகம் ராசி புனர்பூசம்,பூசம் நட்சத்திரம்
b. கும்பம் ராசி அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்
b. துலாம் ராசி சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரம்
c. மீனம் ராசி பூரட்டாதி,உத்திரட்டாதி நட்சத்திரம்
c. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரம்
c. கன்னி ராசி சித்திரை,உத்திரம்,ஹஸ்தம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

IX. தனுசு = ii. பூராடம் நட்சத்திரம்
தனுசுக்கு ஆறாம் இடம் ரிஷபம் வீடு.
தனுசுக்கு எட்டாம் வீடு கடகம் வீடு.
தனுசுக்கு விருச்சிகம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. ரிஷபம் ராசி ரோகிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
a. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
b. மகரம் ராசி உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரம்
b. விருச்சிகம் ராசி கேட்டை,விசாகம் நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,உத்திராடம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி அஸ்விணி நட்சத்திரம்
c. சிம்மம் ராசி மகம்,உத்திரம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. ரிஷபம் ராசி ரோகிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
a. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம் நட்சத்திரம்
b. கும்பம் ராசி அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்
b. துலாம் ராசி சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரம்
c. மீனம் ராசி பூரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரம்
c. கன்னி ராசி சித்திரை,உத்திரம்,ஹஸ்தம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

IX. தனுசு = iii. உத்திராடம் நட்சத்திரம்
தனுசுக்கு ஆறாம் இடம் ரிஷபம் வீடு.
தனுசுக்கு எட்டாம் வீடு கடகம் வீடு.
தனுசுக்கு விருச்சிகம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. ரிஷபம் ராசி ரோகிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
a. கடகம் ராசி ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
b. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்
b. விருச்சிகம் ராசி அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,பூராடம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி பரணி,அஸ்விணி நட்சத்திரம்
c. சிம்மம் ராசி பூரம்,மகம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. ரிஷபம் ராசி ரோகிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
a. கடகம் ராசி ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
b. கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்
b. துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
c. மீனம் ராசி ரேவதி,உத்திரட்டாதி நட்சத்திரம்
c. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,திருவாதிரை நட்சத்திரம்
c. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.
வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து
கொள்ளலாம். தவறில்லை!

X. மகரம் = i. உத்திராடம் நட்சத்திரம்
மகரத்திற்கு ஆறாம் இடம் மிதுனம் வீடு.
மகரத்திற்கு எட்டாம் வீடு சிம்மம் வீடு.
மகரத்திற்கு தனுசு பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மிதுனம் ராசி திருவாதிரை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
a. சிம்மம் ராசி மகம்,பூரம் நட்சத்திரம்
b. கும்பம ராசி சதயம் நட்சத்திரம்
b. தனுசு ராசி பூராடம்,மூலம் நட்சத்திரம்
c. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
c. கன்னி ராசி சித்திரை,ஹஸ்தம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மிதுனம் ராசி திருவாதிரை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
a. சிம்மம் ராசி மகம்,பூரம் நட்சத்திரம்
b. மீனம் ராசி ரேவதி,உத்திரட்டாதி நட்சத்திரம்
b. விருச்சிக ராசி கேட்டை,அனுஷம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி பரணி,அஸ்விணி நட்சத்திரம்
c. கடகம் ராசி ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை,சுவாதி நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

0229. சுப - அசுபகாரியங்கள் செய்ய பகுதி = II

0229. சுப - அசுபகாரியங்கள் செய்ய பகுதி = II

VII மைத்ர முகூர்த்தம்

மேஷம் வியாழன் - Thursday காலை 9.00 - 10.30
ரிஷபம் வெள்ளி - Friday காலை 8.00 - 10.30
மிதுனம் புதன் - Wednesday காலை 7.30 - 9.00
கடகம் திங்கள் - Monday மாலை 4.30 - 6.00
சிம்மம் ஞாயிறு - Sunday காலை 11.00 - 12.30
கன்னி வெள்ளி - Friday மாலை 5.00 - 6.30
துலாம் சனி - Saturday காலை 10.30 - 12.00
விருச்சிகம் வியாழன் - Thursday மாலை 3.00 - 5.30
தனுசு செவ்வாய் - Tuesday காலை 10.30 - 12.00
மகரம் சனி - Saturday காலை 8.00 - 10.30
கும்பம் திங்கள் - Monday மாலை 3.00 - 5.30
மீனம் வியாழன் - Thursday காலை 3.00 - 10.30

செவ்வாய் கிழமை அன்று செவ்வாய் ஹோரை காலை 6 - 7 அல்லது
மதியம் 1 - 2 இருக்கும் காலத்தில் மைத்ரேய முகூர்த்தம் வருமேயானால்
மிகவும் விசேஷமானது.

பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை
தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.

மாதம் தோறும் அஸ்வினி, அனுஷம் வருகை தந்தாலும், செவ்வாய்
கிழமையுடன் சேர்ந்து பகல் வேளையில் மைத்ரேய முகூர்த்தம்
வருடத்திற்கு சிலநாட்களே வரும்.

மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பணம் கடன் கொடுத்தல்-
வாங்கல் கூடாது என்பதால் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர்
ஒரு நாழிகை வரை சூரிய வெளிச்சம் இருக்கும் காலத்திற்கு முன்னர்
மைத்ரேய முகூர்த்தம் வரின் நன்று

மைத்ரேய முகூர்த்த வேளையில் சிறிய அளவிற்காவது வங்கி கடன்
(Bank Loan), நகை கடன் (Jewellery loan), வீட்டு அடமானம் (Housing
mortgage loan), கடன் அட்டை(Credit card loan) கடனை திருப்பி
தந்தால் வெகுவிரைவில் பெருங்கடன் தொகை அடைக்கப்பட்டு
நிம்மதி கிட்டும்.

மாற்று தினங்கள்

1.மேத்ரய முகூர்த்த நாளில் இயலாத சூழலில் செவ்வாய் கிழமையுடன்
அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் சேரும் நாளில் லக்னம் நள்ளிரவு
வந்தாலும் அன்று கடனை அடைத்தல் நன்று.

2.அஸ்வினி நட்சத்திரம் உள்ள நாளில் மேஷ லக்னத்திலும், அனுஷம்
நட்சத்திரம் உள்ள நாளில் விருச்சிக லக்னத்திலும் கடன் அடைக்கலாம்.
மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்று வரும்
(இது முழுமையான மைத்ரய முகூர்த்தம் அல்ல சுமார் 66% மைத்ரய
முகூர்த்தமாகும்)

3.பிறந்த திதி, வாரம், நட்சத்திரம் ஆகியவற்றில் கடனை திரும்பி
தருவது நன்று.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0228. ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை பகுதி = II

0228. ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை பகுதி = II

VII. துலாம் = i. சித்திரை நட்சத்திரம் அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை ஆகிய 3
நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VII. துலாம் = ii. சுவாதி நட்சத்திரம் ரோஹிணி, திருவாதிரை, ஹஸ்தம்,
திருவோணம், சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VII. துலாம் = iii. விசாகம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம்,
உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம்
இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VIII. விருச்சிகம் = i. விசாகம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம்,
உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VIII. விருச்சிகம் = ii. அனுஷம் நட்சத்திரம் பரணி, பூசம், பூரம், பூராடம்,
உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
VIII. விருச்சிகம் = iii. கேட்டை நட்சத்திரம் அஸ்விணி, ஆயில்யம், மகம், மூலம்,
ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது நல்லது.
IX. தனுசு = i. மூலம் நட்சத்திரம் அஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம்,
ரேவதி ஆகிய 6 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது  நல்லது.
IX. தனுசு = ii. பூராடம் நட்சத்திரம் பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய
5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது  நல்லது.
IX. தனுசு = iii. உத்திராடம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது  நல்லது.
X. மகரம் = i. உத்திராடம் நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது  நல்லது.
X. மகரம் = ii. திருவோணம் நட்சத்திரம் ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி,
சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றை விலக்கி விடுவது  நல்லது.
X. மகரம் = iii. அவிட்டம் நட்சத்திரம் மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2
நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.
XI. கும்பம் = i. அவிட்டம் நட்சத்திரம் மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2
நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.
XI. கும்பம் = ii. சதயம் நட்சத்திரம் ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி,
திருவோணம், சதயம் ஆகிய 6 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.
XI. கும்பம் = iii. பூரட்டாதி நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
உத்திராடம், ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.
XII. மீனம் = i. பூரட்டாதி நட்சத்திரம் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம்,
உத்திராடம், ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத
நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.
XII. மீனம் = ii. உத்திரட்டாதி நட்சத்திரம் பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம்
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.
XII. மீனம் = iii. ரேவதி நட்சத்திரம் அஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம்
ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும்.
அவற்றையும் விலக்கி  விடுவது  நல்லது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 4 ஜனவரி, 2017

0227. புது வேலை பகுதி = II

0227. புது வேலை பகுதி = II

துலாம் உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலைக் கிடைக்கும்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டிலேயே தொடர்வதால் புது வேலைக்கு முயற்சி
செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல்
அமர்ந்திருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை
அமையும்.
விருச்சிகம் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் வேலைக்
கிடைக்கும்.
விருச்சிகம் லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் புது வேலை அமையும்.
தனுசு குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் புது வேலை அமையும்.
தனுசு உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்துக் கிடக்கும்
போது மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சென்று அமர்வீர்கள்.
தனுசு உங்கள் சப்தம-ஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் புது வேலைக் கிடைக்கும்.
தனுசு உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்துக் கிடக்கும்
போது மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
தனுசு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு வந்தமர்வதால் புது வேலைக்
கிடைக்கும்.
மகரம் உங்கள் திருதியாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம்
4ம் பாதத்தில் 11ம் வீட்டில் சனி செல்வதால்
புது வேலை கிடைக்கும்.
கும்பம் செவ்வாய் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புது வேலைக்கு
முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
கும்பம் குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதால்
புது வேலை அமையும்.
கும்பம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து
செல்வதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 
கும்பம் உங்கள் ராசியாதிபதியும்-விரயாதிபதியுமான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலை கிடைக்கும்.   
மீனம் சூரியன் 10-ல் நுழைவதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே!
நல்ல பதில் வரும்.
மீனம் பத்தாம் வீட்டிற்குத் குரு பார்வை கிடைத்திருப்பதால் புதிய வேலை
தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மீனம் உங்கள் லாபாதிபதியும்-விரயாதிபதியுமான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலை கிடைக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0226. உடல் நிலை பாதிப்பு - வலி பகுதி = II

0226. உடல் நிலை பாதிப்பு - வலி பகுதி = II

துலாம் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து தலை வலி,
முதுகு வலி, கால் வலி என சதா சர்வகாலமும் புலம்பித் தவிக்க வைத்தார்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
உடல் நலம் சீராகும்.
துலாம் உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2ம் வீட்டிற்கு
வந்தமர்வதால் எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே,
ஸ்கேன் என்று அலைந்துக் கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்யம் அடைவீர்கள்.
துலாம் உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டிலேயே குரு நிற்பதால்
தவிர்க்க முடியாத பயணங்களாலும் உடல் நிலை பாதிக்கும்.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் பல், கண், காது வலி வந்துப் போகும்.
லேசாக தலைச்சுற்றல் வரும்.
துலாம் உங்களுடைய ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது தோலில் இருந்த நமைச்சல் விலகும்.
நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம் உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
3ம் பாதத்தில் சனி செல்வதால் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நெஞ்சு
எரிச்சல், தலைச்சுற்றல், அல்சர், வாயுக் கோளாறால் வயிற்று வலி
வந்து  போகும்.
துலாம் ஏழரைச் சனி நடைபெறுவதால் சளித் தொந்தரவு, தொண்டைப்
புகைச்சல் வந்துப் போகும்.
விருச்சிகம் உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன் அமர்வதால் மனஇறுக்கம்,
வேனல் கட்டி, கண் வலியிலிருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிகம் ஜென்மச் சனி காது, மூக்கு வலி, தலைச்சுற்றல் வரக்கூடும்.
சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.
தனுசு சுக்ரன் 6-ம் வீட்டில் மறைவதால் மனைவிக்கு சிறுசிறு உடல்
நலக் குறைவு வரும்.
மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி, மூச்சுத் திணறல் வந்துப் போகும்.
தனுசு ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் ஆரோக்யத்தில் அக்கறை
காட்டுங்கள்.
லேசாக முதுகு வலி, மூட்டு வலி வரும்.
செரிமானக் கோளாறு, மலச்சிக்கல்களும் வரக்கூடும்.
விரய சனி, உடல் ஆரோக்யத்தில் கவனம் அவசியம்.
தனுசு சனிபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் கண் பார்வைக் கோளாறு,
காது வலி, மூக்கு வலி வந்து போகும். 
கும்பம் 2-இல் கேது நீடிப்பதால் கண் வலி ஏற்படக்கூடும்.
காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.