0145. ஷேர் மூலம் பணப்புழக்கம்
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலம்
பணம் வரும்.
மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் ஷேர் மூலமாகவும்
பணம் வரும்.
மேஷம் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மேஷம் கேது லாப வீட்டில் தொடர்வதால் ஷேர் லாபம் தரும்.
ரிஷபம் ராகு 3ம் வீட்டில் அமர்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
ரிஷபம் கேதுவும் லாப வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால்
ரிஷபம் ராகு 3ம் வீட்டில் அமர்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
ரிஷபம் உங்களின் பாக்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சனிபகவானின் பூசம்
நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு நிற்கும்
ஷேர் மூலமாகவும் பணம் வரும்.
மிதுனம் குரு 8-ம் வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்-.
மிதுனம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலம்
லாபம் வரும்.
மிதுனம் குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் மகம் நட்சத்திரத்திலும்
வக்ர கதியில் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மிதுனம் உங்களின் உத்யோகஸ்தமான 10ம் வீட்டை குரு தனது 7ம்
பார்வையால் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மிதுனம் உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
கடகம் குருபகவான் 2-ல் நிற்பதால் ஷேர் லாபம் தரும்.
கடகம் உங்களுடைய ராசிக்கு குரு 3ம் வீட்டில் ஷேர் மூலமாகவும்
பணம் வரும்.
கடகம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால்
ஷேர் மூலமாகவும் பணம் வரும்.
கடகம் சூரியன் 10-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் ஷேர் மூலமும்
பணம் வரும்.
சிம்மம் குரு 8-ம் வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.
கன்னி செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால்
ஷேர் லாபம் தரும்.
கன்னி உங்கள் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான்
செல்வதால் ஷேர் லாபம் தரும்.
துலாம் சூரியன் 3-ல் நுழைவதால் ஷேர் மூலம் பணம் வரும்.
துலாம் கேது 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் ஷேர் மூலமாகப்
பணம் வரும்.
துலாம் 6-ல் கேது நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும்.
துலாம் லாப ஸ்தானத்தில் குருவும், ராகுவும் நிற்பதால் ஷேர்
மூலம் பணம் வரும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 2-வது வீட்டில் புதன், சுக்ரன், செவ்வாய்
ஆகிய கிரகங்கள் நிற்கும் நேரத்தில் ஷேர் மூலமாகவும் பணம் வரும்.
தனுசு செவ்வாய் ராசிக்கு 10-ல் நிற்பதால் ஷேர் லாபம் தரும்.
தனுசு கேது 3-ம் வீட்டில் தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மகரம் சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் ஷேர் மூலமாகப்
பணம் வரும்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம்
நட்சத்திரத்தில் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மகரம் குருபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால்
ஷேர் மூலமாக பணம் வரும்.
மகரம் உங்களின் சஷ்டமாதிபதியும்-பாக்யாதிபதியுமான புதனின் ஆயில்யம்
நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
கும்பம் உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம் ட்டிலும், ராகு 6ம் வீட்டிலும்
வீஅமர்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மீனம் உங்களின் லாபாதிபதியும்-விரையாதிபதியுமான சனி பகவானின் பூசம்
நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மீனம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து
செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மீனம் ராகு வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால் ஷேர் லாபம் தரும்.
மீனம் சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலமாகவும்
பணம் வரும்.
மீனம் குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டைப்
பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மீனம் பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் ஷேர் மூலமாக
பணம் வரும்.
மீனம் கேது லாப வீட்டில் அமர்வதால் ஷேர் மூலம் பணம் வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக