0143. அரசியல் துறையினர்கள்
துலாம் சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் அரசியலில் செல்வாக்குக்
கூடும்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும்.
உங்கள் அறிவுப்பூர்வமான, சாதுர்யமான பேச்சைக் கேட்டு சகாக்கள்
மகிழ்வார்கள்.
பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.
மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.
தனுசு உங்கள் ஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.
புது வேலைக் கிடைக்கும்.
மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
தனுசு தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய காலமிது.
மக்களின் செல்வாக்கிற்குக் காரகனான சனிபகவான் விரய ஸ்தானத்தில்
சஞ்சரிப்பதால் மக்களின் ஆதரவைப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படும்.
உங்கள் வார்த்தைக்கிருந்த மதிப்பு குறையும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக