0141. தாழ்வுமனப்பான்மை
கடகம் உங்களுடைய ராசிக்குள்ளேயே குரு அமர்ந்திருப்பதால்
அவ்வப்போது கோபப்படுவீர்கள்.
எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது.
எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி
பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப் போல்
தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள்.
சிம்மம் ராசிக்குள்ளேயே குரு அமர்ந்திருப்பதால் உங்களை அறியாமலேயே
தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக