சனி, 2 ஜனவரி, 2016

0140. வாழ்க்கைத்துணை உடல் நிலை பாதிப்பு

0140. வாழ்க்கைத்துணை உடல் நிலை பாதிப்பு

மேஷம் ராகுபகவான் உங்கள் சப்தமாதிபதியான சுக்கிரனின் பூரம்
நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியின் ஆரோக்யம் சீராகும்.
ரிஷபம் கண்டகச் சனி நடைபெறுவதால் மனைவிக்கு இடுப்பு வலி,
மாதவிடாய்க் கோளாறு, ஹார்மோன் பிரச்னைகள் வந்துப் போகும்.
மிதுனம் சூரியன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால்
மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும்.
கடகம் தனாதிபதி சூரியன் 7ல் அமர்வதால் மனைவிக்கு மாதவிடாய்
கோளாறு, அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி வந்துபோகும்.
கடகம் உங்கள் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செலவினங்கள் மனைவிக்கு
ரத்த சோகை, முழங்கால் வலி, கழுத்து வலி வந்து போகும்.
கடகம் சனிபகவான் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு மருத்துவச்
செலவுகள் வந்து போகும்.
சிம்மம் உங்கள் ராசிக்கு ஆறு மற்றும்  ஏழாம் வீட்டதிபதியாக சனி
வருவதால் உங்கள் மனைவிக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும்.
துலாம் விருச்சிகம் சனி கண்பார்வையில் சிரமம் தோன்றும்.
வாழ்க்கைத்துணை உடல்நிலையில் அக்கறை அவசியம். 
விருச்சிகம் சனிபகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க்
கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள்  வந்து போகும்.
மீனம் 7-இல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் மனைவியின் ஆரோக்யம்
பாதிக்கும்.
அவருக்கு முதுகுத் தண்டில் வலி, செரிமானக் கோளாறு, பித்தப் பையில்
கல் வரக்கூடும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக