சனி, 2 ஜனவரி, 2016

0139. தந்தையாருக்கு உடல் நிலை பாதிப்பு

0139. தந்தையாருக்கு உடல் நிலை பாதிப்பு

மேஷம் உங்கள் யோகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும்.
ரிஷபம் உங்களது ராசிநாதன் சுக்கிரன், சனியுடன்  சேர்ந்து நிற்பதால்
தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.   
ரிஷபம் சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையாருக்கு இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல் வந்துப் போகும். 
மிதுனம் சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தைக்கு உடல் நிலை பாதிப்பு
வந்துப் போகும்.
கடகம் கேது 9ம் வீட்டில் நீடிப்பதால் தந்தையாரின் ஆரோக்யத்தில் அக்கறை
காட்டுங்கள்.
கடகம் சூரியன் 9-ல் நிற்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, சோர்வு, அசதி
வந்துப் போகும்.
தனுசு சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு
எரிச்சல், ரத்த அழுத்தம், படபடப்பு வந்து நீங்கும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் சூரியன் கேதுவுடன் சேர்ந்து
கிரகண தோஷமடைந்திருப்பதால் தந்தையாருக்கு சளித் தொந்தரவு,
நெஞ்சு வலி வந்துப் போகும்.
தனுசு ராகுபகவான் ஒன்பதாம் வீட்டில் தந்தையாருக்கு ரத்த அழுத்தம்,
செரிமானக் கோளாறு வலி வந்து போகும்.
கை, கால் மரத்துப் போகும்.
தனுசு குடும்ப ஸ்தானாதிபதியுடன் சூரியன்-புதன் சேர்ந்திருப்பது தாய்,
தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
தனுசு உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு
பாக்யஸ்தானமான 9ம் வீட்டில் தந்தைக்கு இருந்த நோய் குணமாகும்.
தனுசு ராகுபகவான் 9ம் வீட்டில் தந்தையாருக்கு ரத்த அழுத்தம், செரிமானக்
கோளாறு, கை, கால் வலி வந்து போகும்.
தனுசு சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு எரிச்சல்,
ரத்த அழுத்தம், படபடப்பு வந்து நீங்கும்.
தனுசு உங்களின் யோகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில்
ராகுபகவான் செல்வதால் தந்தையாரின்  ஆரோக்யம் சீராகும்.
மகரம் 9-ல் ராகு நிற்பதால் தந்தையாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம்
வந்துச் செல்லும்.
மீனம் சூரியன் 9-இல் நிற்பதால் தந்தைக்கு மூட்டு, முழங்கால் வலி, நெஞ்சு
எரிச்சல் வந்துப் போகும்.
மீனம் சூரியன் 10-ல் நுழைவதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக