0146. செலவுகள்
மேஷம் அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் எவ்வளவு பணம் வந்தாலும்
செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
மேஷம் உங்களின் 9ம் அதிபதி பாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில்
அமர்ந்திருப்பதால் செலவினங்களும் அதிகமாகும்.
மேஷம் உங்களின் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அநாவசிய
செலவினங்களையும் தந்தார் கேது பகவான்.
ரிஷபம் 5-ல் ராகு நிற்பதால் வீண் செலவுகள் வந்துப் போகும்.
ரிஷபம் சிம்மம் குரு அநாவசிய செலவுகள் குறையும்.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷபம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் செலவு
வந்துப் போகும்.
ரிஷபம் ராசிநாதன் சுக்ரன் 12-ல் மறைந்திருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப்
பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.
மிதுனம் செவ்வாய் 4-இல் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்
அதிகமாகும்.
மிதுனம் செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் செலவுகள் வந்துச் செல்லும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் சிக்கனமாக
இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும்.
கடகம் புதன் 6-ல் மறைந்திருப்பதால் வீண் செலவுகள் வந்துச் செல்லும்.
கடகம் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்ந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும்
எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.
கடகம் 2ல் ராகுவும், 8ல் கேதுவும் நிற்பதால் வீண் விரயம் வந்துபோகும்.
கடகம் 5-ல் சனி நிற்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.
கடகம் குரு வக்ரமாகி 3ல் மறைவதால் தவிர்க்க முடியாத செலவினங்கள்
அதிகரிக்கும்.
அத்தியாவசிய செலவுகளும் அதிகமாகிக் கொண்டே போகும்.
கடகம் சுக்கிரன் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் வீண் செலவுகள் வந்து
செல்லும்.
வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.
கடகம் சூரியன் 9-ல் நிற்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்துப் போகும்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்
வரக்கூடும்.
சிம்மம் 8ல் கேதுவும் நிற்பதால் எதிர்பாராத செலவுகள்வந்துசெல்லும்.
கன்னி 12-ல் ராகுவும், குருவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் செலவுகள் வந்துப்
போகும்.
கன்னி குரு 12-ல் மறைந்திருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற
சுபச் செலவுகள் அதிகமாகும்.
துலாம் உங்களின் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் நின்று கொண்டு சேமிக்க
முடியாதபடி செலவினங்களையும், தந்து கொண்டிருந்த ராகுபகவான
துலாம் ராகு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர் செலவுகள் வரும்.
துலாம் விருச்சிகம் சனி கூடுதல் செலவுகளும் ஏற்படும்.
விருச்சிகம் புதன் 6-ல் மறைந்திருப்பதால் திடீர் செலவுகள் வந்துப் போகும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 2-வது வீட்டில் புதன், சுக்ரன், செவ்வாய் ஆகிய
கிரகங்கள் நிற்கும் நேரத்தில் செலவினங்களும் கட்டுக்கடங்காமல் போகும்.
தனுசு சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் செலவுகள் இருக்கும்.
தனுசு செவ்வாய் 12-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் செலவுகளை குறைக்கு
திட்டமிடுவீர்கள்.
தனுசு உங்களுடைய ராசிநாதன் குரு 8வது வீட்டில் மறைந்துக் கிடக்கும் போது
செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சனியும், 8-ம் வீட்டில் குருவும்
மறைந்துக் கிடப்பதால் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு ராசிக்கு 12ல் சனி மறைவதால் செலவுகளை சுருக்கப்பாருங்கள்.
உறவினர், நண்பர்களுக்கு மத்தியில் நம் கௌரவம் என்னாவது என்று
பெருமைக்காக கைக்காசை கரைக்காதீர்கள்.
கும்பம் 2-இல் கேது நீடிப்பதால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
மீனம் 7-இல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் எவ்வளவுப் பணம் வந்தாலும்
எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக