வியாழன், 24 டிசம்பர், 2015

0120. புதிய பதவி

0120. புதிய பதவி

மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால்
புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.
மேஷம் குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டைப்
பார்ப்பதால் டிரஸ்ட், சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிக்கு
தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
ரிஷபம் உங்களது ராசிநாதன் சுக்கிரன், சனியுடன்  சேர்ந்து நிற்பதால் புது பதவிகள்,
பொறுப்புகளை  யோசித்து ஏற்பது நல்லது.
மிதுனம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புது பதவிகள் தேடி வரும்.
தனுசு உங்களின்  பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் புதுப்பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை
செய்யப்படும்.
தனுசு குருபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் கவுரவப் பதவி தேடி வரும்.
தனுசு செவ்வாய் லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் புதிய
பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக