0119. ஆளுமைத் திறன்
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால்
உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
மேஷம் உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை
நட்சத்திரம் 1, 2ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் உங்களின்
ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக