திங்கள், 13 ஜூன், 2016

0206. டென்ஷன்

0206. டென்ஷன்

ரிஷபம் 5-ல் ராகுவும், செவ்வாயும் தொடர்வதால் அவர்களால்
டென்ஷன் வந்துப் போகும்.
ரிஷபம் 10ல் கேது அமர்வதால்  வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும்.
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் தந்தைக்கு டென்ஷன்
வந்துப் போகும்.
விருச்சிகம் குருவும், ராகுவும் 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன்
அதிகரிக்கும்.
தனுசு சுக்ரன் 6-ல் மறைவதால் வீண் டென்ஷன் வந்துப் போகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக