திங்கள், 13 ஜூன், 2016

0207. பயணங்கள்

0207. பயணங்கள்

மேஷம் கேது 12ல் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.   
ரிஷபம் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
மகரம் அஷ்டம குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் மனதிற்கினிய பயணங்களைச்
செய்வீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக