0204. பூர்வீகச் சொத்துப் பிரச்னை
மேஷம் 5-ல் ராகு நீடிப்பதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பது நல்லது.
மேஷம் ராகு 5ம் வீட்டில் நுழைவதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னை
விஸ்வரூபமெடுக்கும்.
மேஷம் குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் பூர்வீக சொத்துப்
பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
மேஷம் குரு ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னை
முடிவுக்கு வரும்.
மேஷம் சுக்ரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.
உங்கள் ராசிக்கு 2, 7–க்கு அதிபதியான சுக்ரன் 9–ல் சஞ்சரிக்கப் போகின்றார்.
தனாதிபதியாக விளங்கும் சுக்ரன் பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்
பொழுது பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும்.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் பூர்வீக சொத்து
சம்பந்தமான பிரச்னைகள் வந்துப் போகும்.
மேஷம் குருவின் 9ம் பார்வையால் பூர்வீக சொத்துகளில் உருவாகும்
வில்லங்கங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம்.
மேஷம் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் 5ல் செல்வதால் பூர்வீகச் சொத்து
சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால்
பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
ரிஷபம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார்
பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
ரிஷபம் ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னையில்
தள்ளியிருங்கள்.
ரிஷபம் 5ம் இடத்தில் ராகு நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னையில் தலையிட்டு
அதை சீர்த்திருத்தம் செய்வதாக நினைத்து அதில் செலவு செய்து சிக்கிக்
கொள்ளாதீர்கள்.
ரிஷபம் ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கு வருகிறார்.
அவர் ராசிக்கு ரண-ருண-ரோக ஸ்தானம் - தொழில் ஸ்தானம் - தன வாக்கு
குடும்ப ஸ்தானம் - ஆகியவற்றைப் பார்க்கிறார்.
கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார்.
அவர் ராசிக்கு அயன சயன போக ஸ்தானம் - சுக ஸ்தானம் - அஷ்டம ஆயுள்
ஸ்தானம் - ஆகியவற்றைப் பார்க்கிறார்.
பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.
ரிஷபம் மகரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். பூர்வீக சொத்து இடர்பாடு
விலகும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் பிதுர்வழி
சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும்.
மிதுனம் சனி உங்கள் ராசிக்கு 5-ம் வீடான துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம்
3-ம் பாதத்தில் செல்வதால் பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும்.
மிதுனம் சனிபகவான் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் பிதுர்வழி சொத்துப்
பிரச்னை முடிவுக்கு வரும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல் அமர்வதால்
பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தலையெடுக்கும்.
கடகம் குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பிதுர்வழி சொத்துப்
பிரச்னை முடிவுக்கு வரும்.
கடகம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் பூர்வீக சொத்துப் பிரச்னை
தலைத்தூக்கும்.
கடகம் உங்கள் சஷ்டம, பாக்யாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
கடகம் புத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சனி சேர்க்கை இருப்பது பூர்வீக
சொத்துக்களில் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
கடகம் பஞ்சம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது யோகம் தான் பூர்வீக சொத்துப்
பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் கிடைக்கும்.
கடகம் சனி பகவான் 5–ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான்.
பஞ்சம ஸ்தானம் புத்திர பலத்தைக் குறிக்கும் இடமாகும்.
பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பாகப்பிரிவினைகள் வழக்கில் இருக்கிறதே என்று
கவலைப்பட்டவர்கள் இப்பொழுது சாதகமான பலனைக் காண்பர்.
கடகம் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வக்ரம்
பெறுகிறார்.
வக்ரம் பெறும் பொழுது பூர்வீக சொத்துக்களில் இழுபறி நிலை நீடிக்கும்.
கன்னி சனிபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்வதால் பூர்வீக சொத்துப் பிரச்னை
முடிவுக்கு வரும்.
கன்னி உங்கள் சுகாதிபதியும்-பூர்வ புண்யாதிபதியுமான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பூர்வீக சொத்துப் பிரச்னைகள்
தீரும்.
கன்னி சனிபகவான் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட
வழக்கு சாதகமாகும்.
துலாம் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் கேது அமர்வதால் பூர்வீக சொத்துப்
பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னைகளும்
சுமூகமாக முடிவடையும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் பூர்வீகச்
சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
தனுசு ராகுபகவான் 9ம் வீட்டிலேயே தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை
தலைதூக்கும்.
தனுசு நவக்கிரகங்களில் நன்மையான பார்வையைத் தருபவர் குரு பகவான்.
உங்கள் ராசிக்கும் அதிபதியாக விளங்குபவர்.
ராகு பகவான் இணைந்து 9–ல் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக சொத்துக்களை
பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை சுமுகமாக முடியும்
மகரம் சனிபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீக சொத்தைப்
போராடிப் பெறுவீர்கள்.
மகரம் சூரியன் 5-ல் நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது
நல்லது.
மகரம் 9-ம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் பிதுர்வழி சொத்துப்
பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.
மீனம் சூரியன் 9-இல் நிற்பதால் தந்தைவழி சொத்தை பெறுவதில் தடைகள்
வந்துப் போகும்.
மீனம் சனிபகவான் 9ம் வீட்டில் அமர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை
விஸ்வரூபமெடுக்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக