சனி, 16 ஏப்ரல், 2016

0203. வெளிநாடு செல்ல விசா

0203. வெளிநாடு செல்ல விசா

மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிநாடு செல்ல
விசா கிடைக்கும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வெளிநாடு செல்ல விசா
கிடைக்கும்.
மிதுனம் உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
மிதுனம் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியன் லாப வீட்டில்
அமர்ந்திருப்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
கடகம் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் எதிர்மறை கிரகங்களான
செவ்வாயும், சனியும் நிற்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்-.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அயல்நாடு
செல்ல விசா கிடைக்கும்.
கடகம் உங்கள் சஷ்டம-பாக்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம்
4ம் பாதம் 5ம் வீட்டில் சனி செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
கன்னி சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் அயல்நாடு
செல்ல விசா கிடைக்கும்.
கன்னி சனிபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் வெளிநாடு செல்ல விசா
கிடைக்கும்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் வெளிநாடு
செல்ல விசா கிடைக்கும்.
கன்னி 5-ம் வீட்டிலேயே செவ்வாய் நிற்கும் போது அயல்நாடு செல்ல விசா
கிடைக்கும்.
கன்னி கேது 6-ம் வீட்டில் நிற்பதால் எங்குச் சென்றாலும் அயல்நாடு செல்ல
விசா கிடைக்கும்.
துலாம் சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் அயல்நாடு செல்ல விசா
கிடைக்கும்.
துலாம் உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நின்றுக்
கொண்டிருக்கும் போது வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
கும்பம் உங்கள் அஷ்டம-பூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.  
மீனம் ராகு வலுவாக 6-ல் நிற்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக