ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

0205. உடல் நிலை பாதிப்பு - வலி பகுதி = I

0205. உடல் நிலை பாதிப்பு - வலி பகுதி = I

மேஷம் உங்கள் ராசிக்கு 2ல் அமர்வதால் கண், காது, பல் வலி
வந்துபோகும்.
காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது.
கண்ணில் சின்னதாக ஒரு தூசு விழுந்தால் அலட்சியமாக விட்டு 
விடாமல் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது.
மேஷம் உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் செல்வதால் உடல் ஆரோக்யம்
சீராகும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 7-ல் நிற்பதால் உடல் உஷ்ணம்,
வேனல் கட்டி வந்துச் செல்லும்.
மேஷம் ராசிநாதன் செவ்வாய் 6-ல் நின்றாலும் ராகுவுடன்
சேர்ந்திருப்பதால் தோலில் நமைச்சல் வந்துப் போகும்.
மேஷம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே
ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சோர்வு,களைப்பு நீங்கும்.
முதுகு வலி, மூட்டு வலி குறையும்.
மேஷம் அஷ்டமத்துச் சனியும், செவ்வாயும் சேர்க்கை பெற்று உடல்நலம் சீராகி
உற்சாகத்தோடு பணிபுரிய, ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்த வேண்டியது.
மேஷம் குருவின் 9ம் பார்வையால் உடல் நலக் குறைவு
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
உடம்பில் இரும்புச் சத்துக் குறைபாடு  ஏற்படக்கூடும்.
கை, கால் மரத்துப் போகும்.
ரிஷபம் ராகு 5ம் வீட்டில் நிற்பதால் மூட்டுவலி,  ஒற்றைத் தலைவலி வரக்கூடும்.
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் மூச்சுத் திணறல், தலைச்சுற்றல்,
முதுகு, மூட்டு வலி வந்துப் போகும்.
மிதுனம் உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான்  செல்வதால் சின்னச் சின்ன நெருப்புக்
காயங்கள் ஏற்படக்கூடும்.
மிதுனம் சுக்ரன் 6-ல் மறைவதால் சளித் தொந்தரவு, காய்ச்சல்,
வீண் டென்ஷன் வந்துச் செல்லும்.
உடல் உஷ்ணத்தால் அடிவயிறு வலிக்கும்.
கடகம் புதன் 6ல் மறைந்திருப்பதால் சயனஸ் இருப்பதைப் போல
லேசான தலை வலி, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும்.
சளித் தொந்தரவு வந்துச் செல்லும்.
கடகம்  குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால்
ஆரோக்கியம் சீராகும்.
கடகம் சுக்கிரன் ராசிக்கு 6ல் சென்று மறைவதால் தொண்டைப்
புகைச்சல்,சளித் தொந்தரவு வந்து செல்லும்.
கடகம் சனிபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கண் எரிச்சல்,
பல் வலி, காது வலி வந்து போகும். 
கடகம் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் தொடர்வதால் கண் வலி, பல் வலி
வந்துப் போகும்.
கடகம் உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் ராகுவும், 8-ல் கேதுவும் நிற்பதால்
மூட்டு வலி, முதுகு வலியால், நரம்புச் சுளுக்கு, கை, கால் மரத்துப் போகுதல்
வந்துப் போகும்.
கடகம் தனாதிபதி சூரியன் 7ல் அமர்வதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். 
வேனல் கட்டி, முன்கோபம் வந்து செல்லும்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் கை, கால் அடிக்கடி மரத்துப்
போக வாய்ப்பிருக்கிறது.
சிம்மம் சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு,
களைப்பு, செரிமானக் கோளாறு, வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். 
சிம்மம் 8ல் கேதுவும் நிற்பதால் கண்வலி, பல்வலி, கால்வலி வந்துசெல்லும்.
கன்னி உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2ம் வீடான துலாம் ராசி விசாகம்
நட்சத்திரம் 3ம் பாதத்தில் சனி செல்வதால் கண் பார்வையை பரிசோதித்துக்
கொள்ளுங்கள்.
காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. 
கன்னி உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள்.
கன்னி புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால்
சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல், கழுத்து வலி வந்துப் போகும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

0204. பூர்வீகச் சொத்துப் பிரச்னை

0204. பூர்வீகச் சொத்துப் பிரச்னை

மேஷம் 5-ல் ராகு நீடிப்பதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பது நல்லது.
மேஷம் ராகு 5ம் வீட்டில் நுழைவதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னை
விஸ்வரூபமெடுக்கும்.
மேஷம் குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் பூர்வீக சொத்துப்
பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள். 
மேஷம் குரு ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால்  பூர்வீகச் சொத்துப் பிரச்னை
முடிவுக்கு வரும்.
மேஷம் சுக்ரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.
உங்கள் ராசிக்கு 2, 7–க்கு அதிபதியான சுக்ரன் 9–ல் சஞ்சரிக்கப் போகின்றார்.
தனாதிபதியாக விளங்கும் சுக்ரன் பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்
பொழுது பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். 
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால் பூர்வீக சொத்து
சம்பந்தமான பிரச்னைகள் வந்துப் போகும்.
மேஷம் குருவின் 9ம் பார்வையால் பூர்வீக சொத்துகளில் உருவாகும்
வில்லங்கங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம்.
மேஷம் உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம்
முதல் பாதத்தில் ராகுபகவான் 5ல் செல்வதால் பூர்வீகச் சொத்து
சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால்
பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 
ரிஷபம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார்
பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
ரிஷபம் ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னையில்
தள்ளியிருங்கள்.
ரிஷபம் 5ம் இடத்தில் ராகு நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னையில் தலையிட்டு
அதை சீர்த்திருத்தம் செய்வதாக நினைத்து அதில் செலவு செய்து சிக்கிக்
கொள்ளாதீர்கள்.
ரிஷபம் ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கு வருகிறார்.
அவர் ராசிக்கு ரண-ருண-ரோக ஸ்தானம் -  தொழில் ஸ்தானம் -  தன வாக்கு
குடும்ப ஸ்தானம் -  ஆகியவற்றைப் பார்க்கிறார்.
கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். 
அவர் ராசிக்கு அயன சயன போக ஸ்தானம் -  சுக ஸ்தானம் -  அஷ்டம ஆயுள்
ஸ்தானம் - ஆகியவற்றைப் பார்க்கிறார்.
பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.
ரிஷபம் மகரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். பூர்வீக சொத்து இடர்பாடு
விலகும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் பிதுர்வழி
சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும்.
மிதுனம் சனி உங்கள் ராசிக்கு 5-ம் வீடான துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம்
3-ம் பாதத்தில் செல்வதால் பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும்.
மிதுனம் சனிபகவான் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் பிதுர்வழி சொத்துப்
பிரச்னை முடிவுக்கு வரும்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல் அமர்வதால்
பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தலையெடுக்கும்.
கடகம் குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பிதுர்வழி சொத்துப்
பிரச்னை முடிவுக்கு வரும்.
கடகம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் பூர்வீக சொத்துப் பிரச்னை
தலைத்தூக்கும்.
கடகம் உங்கள் சஷ்டம, பாக்யாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
கடகம் புத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சனி சேர்க்கை இருப்பது பூர்வீக
சொத்துக்களில் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
கடகம் பஞ்சம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது யோகம் தான் பூர்வீக சொத்துப்
பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் கிடைக்கும். 
கடகம் சனி பகவான் 5–ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான்.
பஞ்சம ஸ்தானம் புத்திர பலத்தைக் குறிக்கும் இடமாகும்.
பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பாகப்பிரிவினைகள் வழக்கில் இருக்கிறதே என்று
கவலைப்பட்டவர்கள் இப்பொழுது சாதகமான பலனைக் காண்பர். 
கடகம் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வக்ரம்
பெறுகிறார்.
வக்ரம் பெறும் பொழுது பூர்வீக சொத்துக்களில் இழுபறி நிலை நீடிக்கும்.
கன்னி சனிபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்வதால் பூர்வீக சொத்துப் பிரச்னை
முடிவுக்கு வரும்.
கன்னி உங்கள் சுகாதிபதியும்-பூர்வ புண்யாதிபதியுமான சனிபகவான் தன் சுய
நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் பூர்வீக சொத்துப் பிரச்னைகள்
தீரும்.
கன்னி சனிபகவான் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட
வழக்கு சாதகமாகும்.
துலாம் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் கேது அமர்வதால் பூர்வீக சொத்துப்
பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. 
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னைகளும்
சுமூகமாக முடிவடையும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் பூர்வீகச்
சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
தனுசு ராகுபகவான் 9ம் வீட்டிலேயே தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை
தலைதூக்கும்.
தனுசு நவக்கிரகங்களில் நன்மையான பார்வையைத் தருபவர் குரு பகவான்.
உங்கள் ராசிக்கும் அதிபதியாக விளங்குபவர். 
ராகு பகவான் இணைந்து 9–ல் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக சொத்துக்களை
பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை சுமுகமாக முடியும்
மகரம் சனிபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீக சொத்தைப்
போராடிப் பெறுவீர்கள். 
மகரம் சூரியன் 5-ல் நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது
நல்லது.
மகரம் 9-ம் வீட்டில் ராகுவும், செவ்வாயும் நிற்பதால் பிதுர்வழி சொத்துப்
பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.
மீனம் சூரியன் 9-இல் நிற்பதால் தந்தைவழி சொத்தை பெறுவதில் தடைகள்
வந்துப் போகும்.
மீனம் சனிபகவான் 9ம் வீட்டில் அமர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை
விஸ்வரூபமெடுக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 16 ஏப்ரல், 2016

0203. வெளிநாடு செல்ல விசா

0203. வெளிநாடு செல்ல விசா

மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிநாடு செல்ல
விசா கிடைக்கும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வெளிநாடு செல்ல விசா
கிடைக்கும்.
மிதுனம் உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
மிதுனம் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியன் லாப வீட்டில்
அமர்ந்திருப்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
கடகம் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் எதிர்மறை கிரகங்களான
செவ்வாயும், சனியும் நிற்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்-.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அயல்நாடு
செல்ல விசா கிடைக்கும்.
கடகம் உங்கள் சஷ்டம-பாக்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம்
4ம் பாதம் 5ம் வீட்டில் சனி செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
கன்னி சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் அயல்நாடு
செல்ல விசா கிடைக்கும்.
கன்னி சனிபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் வெளிநாடு செல்ல விசா
கிடைக்கும்.
கன்னி சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் வெளிநாடு
செல்ல விசா கிடைக்கும்.
கன்னி 5-ம் வீட்டிலேயே செவ்வாய் நிற்கும் போது அயல்நாடு செல்ல விசா
கிடைக்கும்.
கன்னி கேது 6-ம் வீட்டில் நிற்பதால் எங்குச் சென்றாலும் அயல்நாடு செல்ல
விசா கிடைக்கும்.
துலாம் சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் அயல்நாடு செல்ல விசா
கிடைக்கும்.
துலாம் உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
தனுசு உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நின்றுக்
கொண்டிருக்கும் போது வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
கும்பம் உங்கள் அஷ்டம-பூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.  
மீனம் ராகு வலுவாக 6-ல் நிற்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 14 ஏப்ரல், 2016

0202. வீட்டை புதுப் பிக்கும் பணி

0202. வீட்டை புதுப் பிக்கும் பணி

ரிஷபம் உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல்
பாதத்தில் ராகுபகவான் செல்வதால் வீட்டில் கூடுதல் அறை அமைப்பது,
தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக  முடியும். 
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, வீட்டில் தேவையான நடைமுறை
மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள்.
துலாம் சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் பழைய வீட்டை
இடித்து கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள்.
மகரம் சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் வீட்டை இடித்துக் கட்டுவது,
மாற்றுவது போன்ற முடிவுக்கு வருவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.