வியாழன், 7 ஜனவரி, 2016

0152. மழலை பாக்யம்

0152. மழலை பாக்யம்

மேஷம் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் வந்தமர்வதால்
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
மேஷம் உங்கள் பூர்வபுண்யாதிபதி சூரியன் 10-ம் வீட்டில் கேந்திர பலம்
பெற்றிருப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும்.
ரிஷபம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில்
வந்தமர்கிறார்.
எத்தனையோ மருத்துவரை அணுகி மருந்து, மாத்திரை உட்கொண்டும்
வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என ஏங்கித்
தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.
மிதுனம் ராகுபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியுமான சுக்கிரனின்
பூரம் நட்சத்திரத்தில்  செல்வதால் குழந்தை பாக்யம் உண்டாகும்.
மிதுனம்  குருபகவான் 2-ல் தொடர்வதால் பிள்ளை பாக்யம் கிட்டும்.
மிதுனம் சுக்ரன் 5-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
கடகம் உங்களின் 5ம் அதிபதி செவ்வாய் 3ல் சாதகமாக இருப்பதால்
மழலை பாக்யம் கிடைக்கும்.
கடகம் ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைப்பேறு எதிர்பார்த்து
இருப்பவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.
கடகம் உங்களுடைய ராசிக்கு 7ம் வீட்டில் செவ்வாய், சுக்ரன், புதன் அமர்ந்திருக்கும்
நேரத்தில் பிள்ளை பாக்யம் கிடைக்கும்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
விருச்சிகம் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் மழலை பாக்யம்
கிடைக்கும்.
தனுசு உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் 5-ம் வீட்டில் ஆட்சிப்
பெற்று அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும்.
கும்பம் குரு பார்வை காரணமாக குழந்தைப்பேறு கிடைக்கும்.
மீனம் ஏழாம் வீட்டில் குரு இருப்பதால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக