வியாழன், 7 ஜனவரி, 2016

0151. ப்ளான் அப்ரூவல்

0151. ப்ளான் அப்ரூவல்

மேஷம் உங்கள் தனாதிபதி சுக்ரன் வலுவாக நிற்பதால் வீடு கட்டுவதற்கு
ப்ளான் அப்ரூவலாகி வரும்.
ரிஷபம் உங்களுடைய சுகாதிபதியான சூரியன் லாப வீட்டில்
அமர்ந்திருப்பதால் சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து
வீடு கட்டத் தொடங்குவீர்கள்.
ரிஷபம் ராகு  4ம் வீட்டில் அமர்வதால் அரசாங்க அனுமதியின்றி  வீடு
கட்டத் தொடங்க வேண்டாம்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வீடு கட்ட ப்ளான்
அப்ரூவலாகி வரும்.
கடகம் சூரியனும், சனியும் 5ல் நிற்பதால் அரசாங்க அனுமதியின்றி வீடு
கட்டத் தொடங்க வேண்டாம்.
தனுசு உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3ம்
பாதத்தில் சனி செல்வதால் வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி  வரும். 
மகரம் சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் வீடு கட்ட ப்ளான்
அப்ரூவலாகி வரும்.
மகரம் 3-ம் வீட்டில் கேது நிற்பதால் வீடு கட்ட ப்ளான்
அப்ரூவலாகி வரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக