செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

0235. ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யலாமா? பகுதி = II

0235. ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யலாமா? பகுதி = II

A. 01. ஆண் கடகம் பூசம் = பெண் கடகம் பூசம் ரஜ்ஜு பொருத்தம் இல்லை
02. பூசம் பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.
03. ஆண் கடகம் பூசம் பெண் கடகம் பூசம் பொருத்தம் = 8/10
B. 01. பெண் பூராடம் ஆண் குரங்கு 266°40' = ஆண் பூராடம் ஆண் குரங்கு 266°40'
திருமணம் 1990 ல் நடந்தது.
02. பெண் பூராடம் = ஆண் பூராடம் ரஜ்ஜு பொருத்தம் இல்லை
03. பூராடம் பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.
04. ஆண் தனுசு  பூராடம் பெண் தனுசு  பூராடம் பொருத்தம் = 7/10
C. 01. பெண் பூரட்டாதி பாதம் 1,2,3 ஆண் சிங்கம் 330° = ஆண் பூரட்டாதி பாதம் 1,2,3 ஆண் சிங்கம் 330°
திருமணம் 07/04/2003 ல் நடந்தது.
02. ஆண் பூரட்டாதி = பெண் பூரட்டாதி ரஜ்ஜு பொருத்தம் இல்லை
03. ஆண் கடகம் பூரட்டாதி பெண் கடகம் பூரட்டாதி பொருத்தம் = 8/10

பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.
வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து
கொள்ளலாம். தவறில்லை!

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக