0137. வீடு வாங்கும் யோகம் பகுதி = I
மேஷம் குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு வாங்கும் போது
தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது
நல்லது.
மேஷம் குரு 5-ல் நீடிப்பதால் பழைய இடத்தை விற்று உங்கள் ரசனைக்
கேற்ப வீடு வாங்குவீர்கள்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால்
பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று 10ல் வலுவாக
அமர்ந்திருக்கும் வீடு விற்பது, வாங்குவதில் இருந்து வந்த தேக்க
நிலை, மந்த நிலை மாறும்.
நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு வீடு விற்கும்.
உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும்.
மேஷம் உங்களின் ராசிக்கு கேது பகவான் லாப வீடான 11ம் வீட்டில்
வந்தமர்ந்திருப்பதால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணி
முழுமையடையும்.
மேஷம் உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை
நட்சத்திரம் 1, 2ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் வீடு
வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
மேஷம் உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின்
அவிட்டம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் புதிதாக வீடு
வாங்கும் யோகம் உண்டாகும்.
ரிஷபம் நான்காம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் வீடு
வாங்குவீர்கள்
ரிஷபம் குரு 4ல் அமர்வதால் மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில்
ஈடுபடாதீர்கள்.
ரிஷபம் உங்களின் சப்தமாதிபதியான செவ்வாய் 7ம் வீட்டிலேயே
ஆட்சிபெற்று தொடர்வதால் ஒரு சொத்தை மாற்றி புதிதாக வீடு
வாங்குவீர்கள்.
ரிஷபம் செவ்வாய் 12-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
ரிஷபம் சூரியன் லாப வீட்டிலும், செவ்வாய் 7-ல் ஆட்சிப் பெற்றும்
வலுவாக அமர்ந்திருப்பதால் அரசாங்க அனுமதிக் கிடைத்து வீடு கட்டத்
தொடங்குவீர்கள்.
மிதுனம் ராசிநாதன் புதன் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கட்டிட
வேலைகளை தொடங்குவீர்கள்.
மிதுனம் நாலாம் வீட்டிலுள்ள குரு அருளால், புதிய வீடு வாங்குவீர்கள்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள்.
மிதுனம் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் போது
வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள்.
உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும்.
கடகம் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 3ல் சாதகமாக இருப்பதால்
வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே வீடு வாங்கும்
யோகம் உண்டாகும்.
கடகம் உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிபெற்று
வலுவாக இருப்பதால் பழைய காலி மனையை விற்று புது வீடு
வாங்குவீர்கள்.
கடகம் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த
விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
வீடு சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.
கடகம் யோகாதிபதி செவ்வாய் 4ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று
அமர்ந்திருப்பதால் வீடு வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் வீடு வாங்க, விற்க எடுத்த முயற்சிகளில்
தடை ஏற்படலாம்.
கடகம் குரு வலுவாக 2-ல் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு
வாங்க திட்டமிடுவீர்கள்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
பூர்வீக சொத்தை விற்று கடன் பிரச்னைகளையும் தீர்த்து நகரத்திற்கு,
ஊருக்கு அருகில் இடம் வாங்கி வீடு வாங்க திட்டமிடுவீர்கள்.
சிம்மம் நான்காம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் புதிய வீடு வாங்குவீர்கள்.
சிம்மம் 4-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புது வீடு கட்டி
குடிப்புகுவீர்கள்.
சிம்மம் ராசிநாதன் சூரியன் 4-ல் நிற்பதால் புறநகர் பகுதியில் வீடு
வாங்குவீர்கள்.
கன்னி சனி உங்கள் ராசிக்கு 3-இல் தொடர்வதால் புறநகர் பகுதியில்
இருக்கும் சொத்தை விற்று நகரத்தில் வீடு வாங்கும் சூழல் உண்டாகும்.
கன்னி செவ்வாயும், சனியும் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.
கன்னி நாலாம் வீட்டை குரு பார்ப்பதால் புதிய வீடு வாங்குவீர்கள்.
கன்னி உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு நிற்கும் போது வீடு
வாங்குவீர்கள்.
சிலர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசமும் கோலாகலமாக செய்வீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக