0117. காதல் பகுதி = II
கடகம் ஐந்திலுள்ள சுக்கிரனால், குழந்தைகளுக்குக் காதல் திருமணம்
அமைய வாய்ப்புள்ளது.
சிம்மம் ஏழாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் காதல் திருமணம்
ஏற்பாடாகும்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
காதல் குழப்பங்கள் நீங்கும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக