0115. விவசாயிககள்
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள்.
புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள்.
எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிட்டும்.
அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக