0108. பண சொல்வாக்கு பகுதி = III
ரிஷபம் உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை வரும்.
ரிஷபம் சனி ஜென்ம ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் பணவரவு ஒரளவுக்கு சிறப்பாக
இருக்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பாராத
பணவரவு உண்டு.
ரிஷபம் உங்கள் விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள்.
ரிஷபம் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால், பணத் தேவைகள் உடனுக்குடன்
பூர்த்தியாகும்
ரிஷபம் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது,
பண நெருக்கடி அதிகரிக்கும்.
ரிஷபம் சூரியன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் எனப்படும் 4–ம் இடத்திற்கு
அதிபதியாவார்.
கையில் பணம் புரண்டு கொண்டே இருக்கும்.
ரிஷபம் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம் புதன் 2-ம் இடத்திற்கு மாறி பலம் பெறுவதால் பண நடமாட்டம்
அதிகரிக்கும்.
ரிஷபம் 4–ல் ராகு சஞ்சரிக்கும் போது கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தில்
கொஞ்சம் விரயமாகலாம்.
ரிஷபம் ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தனவரவு தாராளமாக
வந்து கொண்டே இருக்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும் இதைச்செய்வோமா, அதைச்செய்வோமா என்று
சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
ரிஷபம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கின்றார்.
அவருக்குப் பகைவரான குரு வக்ரம் பெற்றிருக்கின்றார்.
சகாய ஸ்தானாதிபதியான சந்திரனோ தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார்.
யோகம் செய்யும் சனி சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார்.
பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
ரிஷபம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
பணவரவு உண்டு.
ரிஷபம் உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது
நல்லது.
ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும்.
மிதுனம் உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் குரு
நிற்கும் வருமானம் உயரும்.
மிதுனம் உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
மிதுனம் சனிபகவான் 6-ல் நிற்பதால் எதிர்பாராத தொகை ஒன்று
கைக்கு வரக்கூடும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை
கடைசி நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள்.
மிதுனம் ராகுபகவான் உங்கள் விரயாதிபதியுமான சுக்கிரனின் பூரம்
நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு.
கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் எதிர்பார்த்த பணத்தில் ஒரு
பகுதி கிடைக்கும்.
கடகம் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு.
கடகம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வேற்றுமதத்தவர், மாற்று
மொழியினரால் பண உதவிகள் கிடைக்கும்.
அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
கடகம் செவ்வாய் 3-ல் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல் சூரியனும் புதனும்
உலவுவதால் பணப்புழக்கம் திருப்தி தரும்.
கடகம் கன்னி ராசிக்கு குரு பகவான் அதிசாரமாகச் செல்கிறார்.
அதன் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.
தனவரவு அதிகரிக்க புது யுக்திகளைக் கையாளுவீர்கள்.
கடகம் சூரியன் 10-ம் வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
கடகம் 2-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் வராது என்றிருந்த பணம்
கைக்கு வரும்.
கடகம் 2-ல் ராகு இருப்பதால் பொருளாதார நிலை ஏற்ற-இறக்கமாக இருந்தாலும்
தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும்.
சிம்மம் உங்களின் 9 ஆம் அதிபதி செவ்வாய் 3ம் இடத்தில் பலம்
பெற்றிருக்கும் நேரத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
சிம்மம் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் பணப்பற்றாக்குறை
நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
கன்னி சனியும், செவ்வாயும் வலுவாக 3-ம் இடத்தில் நிற்பதால் பணவரவு
அதிகரிக்கும்.
கன்னி விரய ஸ்தானத்தில் குரு, தாராள பணப்புழக்கம் இருப்பதால்
குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்து விடுவீர்கள்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று ராசிக்குள் அமர்ந்திருப்பதால்
ஓரளவு பணவரவு உண்டு.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.
திடீர் பணவரவு உண்டு.
துலாம் உங்கள் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் கேட்ட இடத்தில் பணம்
கிடைக்கும்.
துலாம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்குள் அமர்வதால்
திடீர் பணவரவு உண்டாகும்.
துலாம் விருச்சிகம் சனி உங்களின் பொருளாதார நிலையை மட்டுமே
சோதிப்பார்.
பணமாக சேராமல் சொத்துகளாக சேரும்.
உங்களுடைய வருமானம் ஏதோ ஒரு வகையில் சேமிப்பில்
சென்றுவிடும்.
பண விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நேரம்.
துலாம் ஏழரைச் சனியில் பாதச் சனி உங்களுக்கு நடைபெற்றுக்
கொண்டிருப்பதால் பண விஷயத்திலும் கறாராக இருங்கள்.
துலாம் கேது 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பழைய பாக்கிகளை
இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள்.
பண உதவியும் கிட்டும்.
துலாம் ராசிநாதன் சுக்ரன் 8-ல் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று
அமர்வதாலும் தன ஸ்தானத்தை பார்ப்பதாலும் திடீர் பணவரவு உண்டு.
எதிர்பார்த்து ஏமாந்து போன தொகை கைக்கு வரும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக