புதன், 15 டிசம்பர், 2010

021. சுக்கிரன் சம்பந்தம்

021. சுக்கிரன் சம்பந்தம்

சுக்கிரன் சம்பந்தம் என்றால் சுக்கிரன் திசைபுத்தி அந்தரம் நடக்கும் பொழுதும்,
ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் , ஆட்சி , நட்பாக இருக்க வேன்டும்.
அதாவது உச்சம் மீனம் 100% ,
ஆட்சி ரிஷபம் , துலாம் 80% ,
நட்பாக மிதுனம் , மகரம் , கும்பம், தனசு 60% இருந்தால் நலம்.

Example : 01. 01/10/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 04/11/2005 நடந்தது.
சுக்கிரன் ஆட்சி துலாம் 80%
நடப்பு திசை இருப்பு செவ்வாய் திசை ராகு புத்தி சுக்கிரன் அந்தரம் 11/10/2005 to 02/01/2006.
Example : 02. 16/07/1983ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 31/03/2010ல் நடந்தது.
சுக்கிரன் பகை சிம்மம் 20%
நடப்பு திசை இருப்பு ராகு திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 02/02/2010 to 05/04/2010.
Example : 03. 12/04/1987ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 12/09/2010ல் நடந்தது.
சுக்கிரன் நட்பு கும்பம் 60%
நடப்பு திசை இருப்பு ராகு திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 04/07/2010 to 25/12/2010.
Example : 04. 01/06/1950ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 30/10/1974ல் நடந்தது.
சுக்கிரன் சமம் மேஷம் 40%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 14/08/1974 to 24/02/1975.
Example : 05. 14/08/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 13/09/2007ல் நடந்தது.
சுக்கிரன் பகை சிம்மம் 20%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி சந்திரன் அந்தரம் 17/08/2007 to 27/11/2007.
Example : 06. 05/06/1972ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 07/04/2003ல் நடந்தது.
சுக்கிரன் நட்பு மிதுனம் 60%
நடப்பு திசை இருப்பு புதன் திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 24/02/2003 to 23/04/2003.
Example : 07. 14/06/1975ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 13/09/2007ல் நடந்தது.
சுக்கிரன் பகை கடகம் 20%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 01/09/2007 to 11/11/2007.
Example : 08. 30/10/1982ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 08/12/2010ல் நடந்தது.
சுக்கிரன் ஆட்சி துலாம் 80%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி ராகு அந்தரம் 07/08/2010 to 01/02/2011.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 13 டிசம்பர், 2010

020. லக்கின அதிபதி 6, 8,12ஆம் வீடுகளில்

020. லக்கின அதிபதி 6, 8,12ஆம் வீடுகளில் இருந்தால்

அது அவயோகம் பலன் :

ஜாதகன் பலருக்கும் தெரியாதவனாக இருப்பான்.
அறியப்படாதவனாக இருப்பான்.
அவன் வீட்டிலேயே அவனுக்கு முக்கியத்துவம் இருக்காது.
மற்றவர்கள் அவனை மதிக்க மாட்டார்கள்.
பல இடங்களில் அவமானப் பட நேரிடும்.
தீயவர்களின் கூட்டணியில் சேர நேரிடும்.
வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மை இருக்காது. அல்லது கிடைக்காது.

எச்சரிக்கை :

இது பொதுப்பலன்.

சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் இந்தப் பலன்கள் சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

019. ராகு சம்பந்தம்

019. ராகு சம்பந்தம்

ராகு சம்பந்தம் என்றால் ராகு திசை புத்தி அந்தரம் நடக்கும் பொழுதும், ஜாதகத்தில் ராகு
உச்சம் , ஆட்சி , நட்பாக இருக்க வேன்டும்.

அதாவது உச்சம் விருட்சகம் 100% ,
ஆட்சி கன்னி 80% ,
நட்பாக மிதுனம் துலாம் தனசு 60% இருந்தால் நலம்.

Example : 01. 05/06/1957ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 30/10/1974ல் நடந்தது.
ராகு நட்பு துலாம் 60%
நடப்பு திசை இருப்பு சூரிய திசை சூரிய புத்தி ராகு அந்தரம் 22/10/1974 to 09/11/1974.
Example : 02. 28/07/1970ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 4/11/2005ல் நடந்தது.
ராகு பகை கும்பம் 20%
நடப்பு திசை இருப்பு குரு திசை குரு புத்தி ராகு அந்தரம் 10/08/2005 to 06/12/2005.
Example : 03. 01/10/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 4/11/2005ல் நடந்தது.
ராகு நட்பு துலாம் 60%
நடப்பு திசை இருப்பு செவ்வாய் திசை ராகு புத்தி சுக்கிரன் அந்தரம் 11/10/2005 to 02/01/2006.
Example : 04. 2209/1980ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 31/05/2004ல் நடந்தது.
ராகு பகை கடகம் 20%
நடப்பு திசை இருப்பு குரு திசை சனி புத்தி ராகு அந்தரம் 28/03/2004 to 15/08/2004.
Example : 05. 12/04/1987ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 12/09/2010ல் நடந்தது.
ராகு நட்பு மீனம் 60%
நடப்பு திசை இருப்பு ராகு திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 04/07/2010 to 25/12/2010.
Example : 06. 14/01/1969ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 04/04/2003ல் நடந்தது.
ராகு நட்பு மீனம் 60%
நடப்பு திசை இருப்பு புதன் திசை குரு புத்தி ராகு அந்தரம் 03/02/2003 to 06/06/2003.
Example : 07. 16/07/1983ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 31/03/2010ல் நடந்தது.
ராகு நீச்சம் ரிஷபம் 0%
நடப்பு திசை இருப்பு ராகு திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 02/02/2010 to 05/04/2010.
Example : 08. 05/05/1954ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 1970ல் நடந்தது.
ராகு நட்பு மகரம் 60%
நடப்பு திசை இருப்பு ராகு திசை ராகு புத்தி புதன் அந்தரம் 02/08/1970 to 20/12/1970.
Example : 09. 30/10/1982ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 08/12/2010ல் நடந்தது.
ராகு நட்பு மிதுனம் 60%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி ராகு அந்தரம் 01/08/2010 to 01/02/2011.
Example : 10. 11/07/1943ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 1970ல் நடந்தது.
ராகு பகை கடகம் 20%
நடப்பு திசை இருப்பு குரு திசை புதன் புத்தி ராகு அந்தரம் 06/05/1970 to 08/09/1970.
Example : 11. 04/09/1975ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 31/05/2004ல் நடந்தது.
ராகு உச்சம் விருச்சிகம் 100%
நடப்பு திசை இருப்பு சூரியன் திசை ராகு புத்தி சனி அந்தரம் 15/05/2004 to 06/07/12004.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 5 மே, 2010

018. பிறந்த நேரம் நாழிகை வினாடிகை

018. பிறந்த நேரம் நாழிகை வினாடிகை

Q 01 : நன்றி. தங்களது வலைப்பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் எனக்கு உள்ள சிறிய ஐயத்தையும் தீர்த்து வைப்பீராக!
எனது பிறந்த நாள் 09.01.1987 அக்ஷ்ஷய வருடம் மார்கழி 25 ஆம் நாள்
துருவமொற்ற நாழிகை 41 வினாடிகை 45 எனில் எனது பிறந்த நேரம்
என்பது என்ன? - அசோகன்
A : பிறந்த நாள் 09.01.1987 அக்ஷ்ஷய வருடம் மார்கழி 25 ஆம்
நாள் துருவமொற்ற நாழிகை 41 வினாடிகை 45 எனில் பிறந்த
நேரம் 11:34 P.M.

Q 02 : எனது பிறந்த நாள் 07.06.1955 நாழிகை 51 வினாடிகை 38 எனில்
எனது பிறந்த நேரம் என்பது என்ன? - முரளி
A : பிறந்த நாள் 07.06.1955 நாழிகை 51 வினாடிகை 38 எனில் பிறந்த
நேரம் 03:04 A.M.

Q 03 : எனது பிறந்த நாள் 01.06.1950 நாழிகை 19 வினாடிகை 15 எனில்
எனது பிறந்த நேரம் என்பது என்ன? - கே.சா.மணி
A : பிறந்த நாள் 01.06.1950 நாழிகை 19 வினாடிகை 15 எனில் பிறந்த
நேரம் 01:30 P.M.

Q 04 : எனது பிறந்த நாள் 05.06.1957 நாழிகை 54 வினாடிகை 15 எனில்
எனது பிறந்த நேரம் என்பது என்ன? - பிரேமா மணியன்
A : பிறந்த நாள் 05.06.1957 நாழிகை நாழிகை 54 வினாடிகை 15 எனில்
பிறந்த நேரம் 04:30 A.M.
Q 05 : எனது பிறந்த நாள் 28.07.1970 நாழிகை 11 வினாடிகை 18 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - ரா.ராஜ கோபால்; A : பிறந்த நாள் 28.07.1970 நாழிகை நாழிகை 11 வினாடிகை 18 எனில் பிறந்த நேரம் 10.31 A.M. Q 06 : எனது பிறந்த நாள் 01.10.1976 நாழிகை 01 வினாடிகை 46 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? A : பிறந்த நாள் 01.10.1976 நாழிகை 01 வினாடிகை 46 எனில் பிறந்த நேரம் 06.30 A.M. Q 07 : எனது பிறந்த நாள் 14.06.1975 நாழிகை 07 வினாடிகை 06 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - R.P.தாஸ் A : பிறந்த நாள் 14.06.1975 நாழிகை 07 வினாடிகை 06 எனில் பிறந்த நேரம் 09.02 A.M. Q 08 : எனது பிறந்த நாள் 22.09.1980 நாழிகை 16 வினாடிகை 40 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - பா.ஹேமா மோகன் A : பிறந்த நாள் 22.09.1980 நாழிகை 16 வினாடிகை 40 எனில் பிறந்த நேரம் 12.40 P.M. Q 09 : எனது பிறந்த நாள் 12.04.1987 நாழிகை 33 வினாடிகை 28 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - B.மணிகண்டன் A : பிறந்த நாள் 12.04.1987 நாழிகை 33 வினாடிகை 28 எனில் பிறந்த நேரம் 07.26 P.M. Q 10 : எனது பிறந்த நாள் 01.01.1983 நாழிகை 58 வினாடிகை 48 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - லஷ்மி A : பிறந்த நாள் 01.01.1983 நாழிகை 58 வினாடிகை 48 எனில் பிறந்த நேரம் 05.55 P.M. Q 11 : எனது பிறந்த நாள் 04.08.1987 நாழிகை 14 வினாடிகை 55 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - S.சாமிநாத் A : பிறந்த நாள் 04.08.1987 நாழிகை 14 வினாடிகை 55 எனில் பிறந்த நேரம் 12.00 P.M. Q 12 : எனது பிறந்த நாள் 29.08.1974 நாழிகை 27 வினாடிகை 11 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - முத்துக்குட்டி A : பிறந்த நாள் 29.08.1974 நாழிகை 27 வினாடிகை 11 எனில் பிறந்த நேரம் 05.00 P.M. Q 13 : எனது பிறந்த நாள் 10.05.1981 நாழிகை 40 வினாடிகை 19 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - வேலம்மாள் A : பிறந்த நாள் 10.05.1981 நாழிகை 40 வினாடிகை 19 எனில் பிறந்த நேரம் 10.20 P.M. ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

ஞாயிறு, 2 மே, 2010

017. தமிழ் பெயர் பொருத்தம்

017. தமிழ் பெயர் பொருத்தம்

1. லலிதா பாலாஜி பொருத்தம்
2. மதீ ரதி பொருத்தம்
3. மோகன் ரேணுகா பொருத்தம்
4. மகேஸ்வரி & முத்துகிருஷ்ணன் பொருந்தாது.
5. யமுனா சுரேஷ் குமார் பொருந்தாது
6. சித்திரபுத்திரன் = ஜகதாம்மாள் பொருத்தம்
7. சரஸ்வதி = சேகர் பொருத்தம்
8. சண்முக சுந்தரி = இராமசாமி பொருத்தம் திருமனம் 1970 நடந்தது.
9. மேகலா = ராஜகோபால் பொருத்தம் திருமனம் 04/11/2005.
10. லட்சுமி = ராஜேந்திரன் பொருத்தம்
11. இசக்கிராஜம் = கந்தசாமி பொருத்தம் திருமனம் 04/05/2003 நடந்தது.
12. வேணி = நடராஜன் பொருத்தம் திருமனம் 1990 நடந்தது.
13. பழணியம்மாள் = நடராஜன் பொருத்தம் திருமனம் 09/09/1977 நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு
ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

016. திருமனம் நடககும் ஆண்டுகள் பகுதி = II

016. திருமனம் நடககும் ஆண்டுகள் பகுதி = II

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த நாள் / மாதம் / வருடம் தெரியும்.
பிறந்த நட்சத்திரம், ஜாதகம் இல்லாவர்கள் பிறந்த நாள் / மாதம் / வருடம் வைத்து
திருமண நடககும் ஆண்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

EXAMPLE 1. 21.ஜீன்.1987ல் பிறந்த நபருக்கு
நன்மை தரும் ஆண்டுகள் : 2010,2013,2015,2016,2017,2018.
EXAMPLE 2. 11. செப்டம்பர்.1983ல் பிறந்த நபருக்கு
நன்மை தரும் ஆண்டுகள் : 2013,2015. EXAMPLE 3. 20.மே.1978ல் பிறந்த நபருக்கு நன்மை தரும் ஆண்டுகள் : 2013,2015.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

015. ஆங்கில பெயர் மாற்றம்

015. ஆங்கில பெயர் மாற்றம்

ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் வைக்கப்படும் பிறந்த நாள் / மாதம் / வருடம்
(or) பிறந்த நட்சத்திரம் ராசி பார்த்து பெயர் வைக்கப்படும்.

Example 01. 10. NEVEMBER.1992. = 58 = 5+8 = 13 = 1+3 = 4 = 1+4 = 5
GOOD : 3,5.
பெயர் : A.PRITHVI RAJ.
பெயர் மாற்றம் இல்லை : A.PRITHVI RAJ. = 5.
Example 02. 20.May.1978. = 33 = 3+3 = 6 = 2+6 = 8
GOOD : 5,6,8.
பெயர் : M.ELANGO.
பெயர் மாற்றம் : K.S.M.ELANGO. = 6.

ஆங்கில பெயர் மாற்றம் செய்ய பிறந்த இடம், அப்பா, அம்மா பெயர் மற்றும்
உங்கள் விருப்ப எழுத்து, உங்கள் விருப்ப பெயர், உங்கள் நக்ஷத்திரம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

014. மாங்கல்ய ஸ்தானம்

014. மாங்கல்ய ஸ்தானம்

8ம் இடம் : பெணிண் மங்கல்யஸ்தானம்
எட்டாம் வீட்டு அதிபதி தசா புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது
அவசியம் .
மாங்கல்யம்.
ஆப்ரேஷன்.
ஜாதகத்தில் 8ம் இடத்தின் திசாபுத்தி காலத்தில் போது திருமணம் நடக்கும்.

எட்டாம் வீட்டு அதிபதி
உச்ச வீடு 100%
ஆட்சி வீடு 80%
நட்பு வீடு 60%
சம வீடு 40%
பகை வீடு 20%
நீச்ச வீடு 0%

எட்டாம் வீட்டு அதிபதி செவ்வாய் அதன் திசையில் திருமனம் நடக்கும்.

Example : 01. லக்னத்திற்கு எட்டாம் வீட்டு அதிபதி செவ்வாய் அதன் திசையில்
அந்த பெண்ணிற்கு திருமனம் 04/11/2005ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 28 ஏப்ரல், 2010

013. திருமணம் செய்ய பொருந்தாத நட்சத்திரம் பகுதி = I

013. திருமணம் செய்ய பொருந்தாத நட்சத்திரம் பகுதி = I

EXAMPLE 1. ஆணூக்கு விருச்சிகம், நட்சத்திரம் அனுஷம் பெண்ணுக்கு சிம்மம்,
நட்சத்திரம் பூரம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா?

பொருந்தாது

EXAMPLE 2. ஆணூக்கு ஆயில்யமும் பெண்ணுக்கு மகம் நட்சத்திரமும் இருந்தால்
திருமணம் செய்து கொள்ளலாமா?

பொருந்தாது

EXAMPLE 3. ஆணூக்கு சுவாதி பெண்ணுக்கு அசுவினி நட்சத்திரமும் இருந்தால்
திருமணம் செய்து கொள்ளலாமா?

பொருந்தாது

ஆயில்யம் : அசுவதி,மகம்,ஆயில்யம்,கேட்டை,மூலம், ரேவதி பொருந்தாது
பூரம் : பரணி,பூசம்,பூரம்,அனுடம்,பூராடம்,உத்திரட்டாதி பொருந்தாது

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

012. திருமனம் நடககும் ஆண்டுகள் பகுதி = I

012. திருமனம் நடககும் ஆண்டுகள் பகுதி = I

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த நாள் / மாதம் / வருடம் தெரியும்.
பிறந்த நட்சத்திரம், ஜாதகம் இல்லாவர்கள் பிறந்த நாள் / மாதம் / வருடம்
வைத்து திருமண நடககும் ஆண்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

EXAMPLE 01. 05.ஜீன்.1972ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2001,2003,2007,2008.
திருமனம் 07/04/2003ல் நடந்தது.
EXAMPLE 02. 05.ஜீன்.1957ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1974,1975,1976,1977,1978,1979.
திருமனம் 30/10/1974ல் நடந்தது.
EXAMPLE 03. 14.ஆகஸ்ட்.1976ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2003,2004,2006,2007.
திருமனம் 13/09/2007ல் நடந்தது.
EXAMPLE 04. 01.ஜீன்.1950ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1974,1976.
திருமனம் 30/10/1974ல் நடந்தது.
EXAMPLE 06. 05.மே.1953ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1970,1974,1976,1977.
திருமனம் 1970ல் நடந்தது.
EXAMPLE 07. 30.அக்டோபர்.1982ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2006,2010.
திருமனம் 2010ல் நடந்தது.
EXAMPLE 08. 11.ஜுலை.1943ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1970,1971.
திருமனம் 1970ல் நடந்தது.
EXAMPLE 09. 12.ஏப்ரல்.1987ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2010,2019.
திருமனம் 12/09/2010ல் நடந்தது.
EXAMPLE 10. 16.ஜுலை.1983ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2010,2019.
திருமனம் 30/03/2010ல் நடந்தது.
EXAMPLE 11. 27.மார்ச்.1966ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1990,1991,1992,1989.
திருமனம் 14/09/1992ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 26 ஏப்ரல், 2010

011. சகடயோகம் திருமனம் பகுதி = I

011. சகடயோகம் திருமனம் பகுதி = I

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் 6ல் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் 8ல் என்றால்,
அவனுக்கு, இவனுடைய இடம் 8ஆம் இடம் ஜாதகங்களில் நன்மை செய்யும்
கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில் இருப்பது நல்லதல்ல.
அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள்.
எட்டாம் பொருத்தம் என்பார்கள்.
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின் ராசிக்கு எட்டில்
இருக்கக்கூடாது.
ஆறிலும் இருக்கக்கூடாது இருந்து செய்தால் என்ன ஆகும்? செய்துபாருங்கள்.
சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை தெரியவரும்
சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து [1,5,9] திரிகோணத்தில்
இருந்தால், சகடயோகம் பாதிப்பும் இல்லை.
சகடயோகச் சந்திரன் [புனர்பூசம், விசாகம், பூரட்டாதி] குருவின் நட்சத்திரத்தில்
இருந்தால் பாதிப்பும் இல்லை.
சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும்
யோகம் பாதிப்பும் இல்லை.
சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர்
நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் பாதிப்பும் இல்லை.
சந்திரன் ரிஷபம் உச்சம் 100% குரு கடகம் உச்சம் 100% சகடயோகம் உள்ள ஜாதகர்
இன்னொரு சகடயோகம் உள்ள ஜாதகர்தான் அமையும்.
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு 6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் /
மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல் சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.
சஷ்டாஷ்டக தோஷம்

ராசி 6ல் 8ல்

மேஷம் கன்னி விருச்சிகம்
ரிஷபம் துலாம் தனுசு
மிதுனம் விருச்சிகம் மகரம்
கடகம் தனுசு கும்பம்
சிம்மம் மகரம் மீனம்
கன்னி கும்பம் மேஷம்
துலாம் மீனம் ரிஷபம்
விருச்சிகம் மேஷம் மிதுனம்
தனுசு ரிஷபம் கடகம்
மகரம் மிதுனம் சிம்மம்
கும்பம் கடகம் கன்னி
மீனம் சிம்மம் துலாம்

Example 01. பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் தனுசு ராசி குரு ரிஷபம் ராசி
அதனால் கணவர் ஜாதகத்தில் சந்திரன் ரிஷபம் ராசி [OR] கடகம் ராசி
அமையும்.
பெண் தனுசு ராசி ஆண் ரிஷபம் ராசி திருமனம் 04/11/2005ல் நடந்தது.
Example 02. பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் கும்பம் ராசி குரு கன்னி ராசி
அதனால் கணவர் ஜாதகத்தில் சந்திரன் கடகம் ராசி [OR] கன்னி ராசி
அமையும்.
பெண் கும்பம் ராசி ஆண் கடகம் ராசி திருமனம் 31/05/2004ல் நடந்தது.
Example 03. ஆணின் ஜாதகத்தில் சந்திரன் மகரம் ராசி குரு துலாம் ராசி
அதனால் மனைவி ஜாதகத்தில் சந்திரன் மிதுனம் ராசி [OR] சிம்மம் ராசி
அமையும்.
ஆண் மகரம் ராசி பெண் மிதுனம் ராசி திருமனம் 03/12/2008ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.


நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

010. குழந்தை பாக்கியம் பகுதி = I

010. குழந்தை பாக்கியம் பகுதி = I

எந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆண் பெண் திருமணம் செய்யலாம்,
செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
இது நட்சத்திரத்தை மட்டும் வைத்து கூறுவது மேலும் அவரவர் ஜாதகத்தை
வைத்துதான் பலன் தெரியவரும்.

Example : 01. ஆண் பரணி பெண் சதயம்
Example : 02. ஆண் ரோகிணி பெண் கேட்டை
Example : 03. ஆண் ரோகிணி பெண் பூரட்டாதி
Example : 04. ஆண் திருவாதிரை பெண் பூராடம்
Example : 05. ஆண் ஆயில்யம் பெண் அவிட்டம்
Example : 06. ஆண் ஆயில்யம் பெண் உத்திரட்டாதி
Example : 07. ஆண் மகம் பெண் பூராடம்
Example : 08. ஆண் பூரம் பெண் கேட்டை
Example : 09. ஆண் உத்தரம் பெண் ரோகிணி
Example : 010. ஆண் சித்திரை பெண் திருவோணம்
Example : 011. ஆண் சோதி பெண் பரணி
Example : 012. ஆண் சோதி பெண் பூராடம்
Example : 013. ஆண் கேட்டை பெண் பூரம்
Example : 014. ஆண் பூராடம் பெண் மிருகசீரிஷம்
Example : 015. ஆண் பூராடம் பெண் பூராடம்
Example : 016. ஆண் அவிட்டம் பெண் புனர்பூசம்
Example : 017. ஆண் சதயம் பெண் பூராடம்
Example : 018. ஆண் பூரட்டாதி பெண் பூரட்டாதி
Example : 019. ஆண் உத்திரட்டாதி பெண் சதயம்
Example : 020. ஆண் ரேவதி பெண் பரணி

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

009. எழுக்கு எழு பொருந்தும்

009. எழுக்கு எழு பொருந்தும்

எழுக்கு எழு பொருந்தும்

என்னுடைய ராசி கடகம் நான் மணக்க விரும்பும் நபரின் ராசி மகரம்.
இந்த ராசிகள் திருமணம் செய்ய சரியானதா? பொருந்துமா?

பதில் : எழுக்கு எழு பொருந்தும்
மேஷம் = துலாம்
ரிஷபம் = விருச்சிகம்
மிதுனம் = தனுசு
கடகம் = மகரம்
சிம்மம் = கும்பம்
கன்னி = மீனம்
துலாம் = மேஷம்
விருச்சிகம் = ரிஷபம்
தனுசு = மிதுனம்
மகரம் = கடகம்
கும்பம் = சிம்மம்
மீனம் = கன்னி

Example : 01. மேஷம் - பரணி = துலாம் - சுவாதி
திருமனம் 29/05/2011ல் நடந்தது.
Example : 02. ரிஷபம் - ரோகிணி = விருச்சிகம் - கேட்டை
Example : 03. மிதுனம் - மிருகசீரிஷம் = தனுசு - பூராடம்
Example : 04. மிதுனம் - திருவாதிரை = தனுசு - பூராடம்
திருமனம் 22/03/2015ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

008. பண சொல்வாக்கு பகுதி = I

008. பண சொல்வாக்கு பகுதி = I

இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் கையில் காசு தங்கும் நல்ல
சொல்வாக்குக்குப் பெற்றுத் திகழ்வான்.
மூன்றில் சுக்கிரன் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகன் கருமியாக
இருப்பான். ஏழ்மை வாட்டும்.
நான்காம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் சொத்து, சுகங்கள் இருக்கும்
வந்து சேரும்.
ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் கவிஞர், உள்ளத்தில், சிலர் எழுத்தில் செல்வம்
சேரக்கூடியவர்.
8ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் கையில் காசு தங்காது
பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் இடம், வீடுகளை வாங்கி, கட்டி
விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருள்
ஈட்டுவான்.
செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான்.
பதினொன்றில் சுக்கிரன் இருந்தால் காசில், லாபத்தில் குறியாக இருப்பான்.
பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால் வசதிகளைத் தேடி ஏங்கும்
மனப்பான்மை உண்டாகும்.
சிலர் வறுமையின் காரணமாக அல்லது அதீத பணச்செலவின்
காரணமாக துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

007. விபரீத ராஜயோகம்

007. விபரீத ராஜயோகம்

ராசிநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அது 6ம்,8ம்,12ம்
அதிபதியாக இருப்பதால், விபரீத ராஜயோக அடிப்படையில்,
சிலகாரிங்களை துரிதமாக நடத்தி வைக்கும் சூழ்நிலை உருவாகும்.
இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும்.
தீடீர் திடீரென ஏற்படும் செலவுகளுக்கு ஒரு வருமானத்தை வரவழைக்
கொடுக்கும்.
பொருள் விற்பனையால் லாபமும், பூமி வாங்கும் யோகமும் உண்டு.

மேஷம் விருச்சிகம் செவ்வாய் 72%
ரிஷபம் துலாம் சுக்கிரன் 70%
துலாம் ரிஷபம் சுக்கிரன் 68%
விருச்சிகம் மேஷம் செவ்வாய் 70%
கும்பம் மகரம் சனி 68%

Example 01. விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில்
சஞ்சரித்தாலும், அது 6ம் அதிபதியாக இருப்பதால், விபரீத
ராஜயோகத்தை 70%
அதன்னதன் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது ஏற்படுத்தும்.
Example 02. மேஷம் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில்
சஞ்சரித்தாலும், அது 8ம் அதிபதியாக இருப்பதால், விபரீத
ராஜயோகத்தை 72%
அதன்னதன் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது ஏற்படுத்தும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

006. அஷ்ட ஐஸ்வர்யம் பொருந்தியவர் யார்?

006. அஷ்ட ஐஸ்வர்யம் பொருந்தியவர் யார்?

லக்கினத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி சுப கிரகங்களுடன் இருந்தால்,
அது மட்டும் அல்ல, அதன்னதன் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது
அந்த ஜாதகர் அஷ்ட ஐஸ்வர்யம் கொண்டவராகவும் அதிகாரம்
பொருந்தியவராகவும் அமைவார்.

Example 01. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி சுக்கிரன் , புதன்
சுப கிரகங்களுடன் இருந்தால்
Example 02. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி செவ்வாய் , சுக்கிரன்
சுப கிரகங்களுடன் இருந்தால்
Example 03. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி சுக்கிரன் , குரு சுப
கிரகங்களுடன் இருந்தால்
Example 04. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி சூரியன் , புதன் சுப
கிரகங்களுடன் இருந்தால்
Example 05. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி சனி , குரு சுப
கிரகங்களுடன் இருந்தால்
Example 06. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி புதன் , சுக்கிரன் சுப
கிரகங்களுடன் இருந்தால்
Example 07. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி சந்திரன் , சுக்கிரன் சுப
கிரகங்களுடன் இருந்தால்
Example 08. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி சனி , சுக்கிரன் சுப
கிரகங்களுடன் இருந்தால்
Example 09. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி புதன் , குரு சுப
கிரகங்களுடன் இருந்தால்
Example 10. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி சூரியன் , குரு சுப
கிரகங்களுடன் இருந்தால்
Example 11. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி செவ்வாய் , புதன்
சுப கிரகங்களுடன் இருந்தால்
Example 12. லக்னத்திற்கு 2ம் இல்லத்து அதிபதி சனி , புதன் சுப
கிரகங்களுடன் இருந்தால்

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு
ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

005. சொந்த வீடூ கட்டுவது பிறந்ததேதி

005. சொந்த வீடூ கட்டுவது பிறந்ததேதி

Example 01. நான் எப்போழுது சொந்தவீடூ கட்டுவேன்? .
பிறந்ததேதி 01/06/1950.
சொந்தவீடூ கட்ட ஆண்டு 1983,1992,2001,2010,2019,1985,1994,2003,2012,
2021.
சொந்தவீடூ கட்டிய ஆண்டு 1990,2001,2009.

Example 02. நான் எப்போழுது சொந்தவீடூ கட்டுவேன்? .
பிறந்ததேதி 01/10/1976 காலை 06 : 30.am.
சொந்தவீடூ கட்ட ஆண்டு 2008,2016,2017,2018,2019.
சொந்த இடம் ஆண்டு 2008,2017,2018

Example 03. நான் எப்போழுது சொந்தவீடூ கட்டுவேன்? .
பிறந்ததேதி 05/06/1972.
சொந்தவீடூ கட்ட ஆண்டு 2001,2003,2007,2008,2010,2012.
சொந்தவீடூ கட்டிய ஆண்டு 2004,2011.

Example 04. நான் எப்போழுது சொந்தவீடூ கட்டுவேன்? .
பிறந்ததேதி 05/05/1953.
சொந்தவீடூ கட்ட ஆண்டு 1974,1983,1992,2001,2010
சொந்தவீடூ கட்ட ஆண்டு 1976,1985,1994,2003,2012
சொந்தவீடூ கட்ட ஆண்டு 1977,1986,1995,2004,2013
சொந்தவீடூ கட்ட ஆண்டு 1979,1988,1997,2006,2015
சொந்தவீடூ கட்ட ஆண்டு 1992,1995.

Example 05. நான் எப்போழுது சொந்தவீடூ கட்டுவேன்? .
பிறந்ததேதி 01/01/1983.
சொந்தவீடூ கட்ட ஆண்டு 2010,2019.
சொந்தவீடூ கட்டிய ஆண்டு 2010.

Example 06. நான் எப்போழுது சொந்தவீடூ கட்டுவேன்? .
பிறந்ததேதி 12/04/1987.
சொந்தவீடூ கட்ட ஆண்டு 2010,2019.
சொந்தவீடூ கட்டிய ஆண்டு 2010.

Example 07. நான் எப்போழுது சொந்தவீடூ கட்டுவேன்? .
பிறந்ததேதி 14/06/1975.
சொந்தவீடூ கட்ட ஆண்டு : 2010,2011,2012,2013,2014,2015.
சொந்தவீடூ கட்டிய ஆண்டு 2010,2011.

Example 08. நான் எப்போழுது சொந்தவீடூ கட்டுவேன்? .
பிறந்ததேதி 27/03/1966.
சொந்தவீடூ கட்ட ஆண்டு : 2010,2009,2008,2007.
சொந்தவீடூ கட்டிய ஆண்டு 2010.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

004. புதன் மறைவுஸ்தானத்தில் இருந்தால்

004. புதன் மறைவுஸ்தானத்தில் இருந்தால்

புதன் மறைவுஸ்தானத்தில் இருந்தால்

மறைவுஸ்தானம் என்பதுமறைந்த புதன் நிறைந்த கல்வி
அதிகம் படிக்காவிட்டாலும் கூர்மையான புத்தி எல்லாவிதத்திலும்
திறமை உள்ளவன். டிகிரி படிப்பு பாதியில் நிறுத்துவார்கள்.
புதன் திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது பலன் தெரியும்.

3ல் புதன் இருந்தால்.

ஜாதகன் நல்ல செயல்கள் பலவற்றைச் செய்து,
மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனாக இருப்பான்.
ஆனால் அவன் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக
இருக்கும்.
ஜாதகன் படு கெட்டிக்காரனாக இருப்பான்.
படிப்பிலும் வாசிப்பிலும் அதிக ஆர்வமுள்ளவனாக இருப்பான்.
எடுத்த வேலையைச் சிரத்தையோடு முடிப்பான்.
அதில் என்ன இடர் வந்தாலும் பாதியில் விடாமல் செய்து முடிப்பான்.
அதற்கு உரிய ஆற்றலும் துணிவும் மேலோங்கி இருக்கும்.
எதையும் புத்தியால் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பான்.
இந்த அமைப்பு உள்ளவர்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டு
பெரும் வெற்றி பெறுவார்கள்.
சிலர் பொருள் வணிகத்தில் அல்லது பங்குச் சந்தை
வணிகத்தில் ஈடுபட்டு அதீத செல்வத்தைச் சேர்ப்பார்கள்.
அதிகமான உடன்பிறப்புக்கள் இருக்கும்.
உடன்பிறப்புக்களும், நண்பர்களும் ஜாதகனின் மேல் உயிரை
வைத்திருப்பார்கள்.

6ல் புதன் இருந்தால்.

எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்பவர்.
கல்வியில் தடைகள் ஏற்படும்.
சோம்பல் உண்டாகும்.
பேச்சில் கடுமை உண்டாகும்.
எதிரிகளுக்குப் பயப்படமாட்டார்.
எதிரிகள் இவரைக் கண்டால் பயந்து ஓடுவார்கள்

11ல் புதன் இருந்தால்.

அதிகம் படித்தவன் கூர்மையான புத்தி உள்ளவன் செல்வந்தனாகவும்,
மகிழ்ச்சி உள்ளவனாகவும் இருப்பான்.
விசுவாசமான வேலைக்கரர்கள் கிடைப்பார்கள் பொறியியல்
சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் போனால் சாதனை படைப்பார்கள்

12ல் புதன் இருந்தால்.

ஜாதகன் சலன புத்தியுள்ளவன்.
அடங்காதாவன், ஸ்திரபுத்தி இல்லாதவன் நிலையற்ற தன்மையுடையவன்.
பிறர்சொல் கேளாதவன் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பான்.
பெண்களின் மேல் தீராத மோகமுடையவனாக இருப்பான்.
அதன் காரணமாக தரம், வயதுவித்தியாசமின்றி பல பெண்களிடம்
தொடர்பு அல்லது ஈடுபாடு கொள்வான்.
அவர்களுடன் சுற்றித்திரிவான்.
சிலர் பொருள் விரையமாகி வறுமையில் சிக்க நேரிடும்.
நெறிதவறிய சிந்தனைகளள உடையவனாக இருப்பான்.
அதனால் மனதில் மகிழ்ச்சி இல்லாதவனாக இருப்பான்.

Example : 01. மிதுனம் லக்னத்திற்கு 6ல் புதன் இருந்தால் டிகிரி படிப்பு.
B.Sc.B.Ed.
Example : 02. துலாம் லக்னத்திற்கு 6ல் புதன் இருந்தால் +2.
Example : 03. விருச்சிகம் லக்னத்திற்கு 6ல் புதன் இருந்தால் 10std.
Example : 04. கன்னி லக்னத்திற்கு 8ல் புதன் இருந்தால் டிகிரி படிப்பு. BA
Example : 05. கன்னி லக்னத்திற்கு 8ல் புதன் இருந்தால் +2.
Example : 06. கும்பம் லக்னத்திற்கு 8ல் புதன் இருந்தால் BE.
Example : 07. கடகம் லக்னத்திற்கு 11ல் புதன் இருந்தால் டிகிரி படிப்பு
பாதியில் நிறுத்தினார்.
Example : 08. தனுசு லக்னத்திற்கு 11ல் புதன் இருந்தால் டிகிரி படிப்பு B.D.S.
Example : 09. கன்னி லக்னத்திற்கு 12ல் புதன் இருந்தால் டிகிரி படிப்பு. BE
Example : 10. கன்னி லக்னத்திற்கு 12ல் புதன் இருந்தால் டிகிரி படிப்பு.
BCOM

கூர்மையான புத்தி எல்லாவிதத்திலும் திறமை உள்ளவன்.
டிகிரி படிப்பு பாதியில் நிறுத்துவார்கள்.

கோச்சாரத்தில் புதன் நீச்ச வீடு மீனம் வரும் காலங்களில்
நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொடுக்கும்.

மேஷம் 10%
ரிஷபம் 30%
மிதுனம் 40%
கடகம் 50%
சிம்மம் 20%
கன்னி 40%
துலாம் 20%
விருச்சிகம் 50%
தனுசு 40%
மகரம் 30%
கும்பம் 10%
மீனம் 50%

ஜாதகத்தில் மீனம் புதன் நீச்ச வீட் டில் இருந்தால் அந்தந்த
திசை / புத்தி / அந்தரம் நடக்கும் போது பலன் தெரியும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 14 ஏப்ரல், 2010

002. தேதி,மாதம்,வருடம் பொருத்தம்

002. தேதி,மாதம்,வருடம் பொருத்தம்

திருமண பொருத்தம்

தேதி,மாதம்,வருடம் பொருத்தம்

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த நாள் / மாதம் / வருடம்
தெரியும்.
பிறந்த நட்சத்திரம், ஜாதகம் இல்லாவர்கள்
பிறந்த நாள் / மாதம் / வருடம் வைத்து திருமண நடககும்
ஆண்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Example 01. 28.JULY.1970 பிறவி எண் : 1 விதி எண் : 38 = 11 = 2.
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் + விதி எண் = 1 + 2 = 3 Good : 1,2,3,9.
Example 02. 01.OCTOBER.1976. பிறவி எண் : 1 விதி எண் : 54 = 9.
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் + விதி எண் = 1 + 9 = 10 = 1 Good : 1,2,3,5.9.
இதில் ஆண் எண் : 1 பெண் எண் : 1 பொருத்தம் உள்ளது.
திருமனம் 04/11/2005ல் நடந்தது.
Example 03. 4. SEPTEMBER .1975 பிறவி எண் : 4 விதி எண் : 64 = 10 = 1.
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 4 + 1 = 5 Good : 3,5.
Example 04. 22. SEPTEMBER .1980. பிறவி எண் : 4 விதி எண் : 60 = 6.
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 4 + 6 = 10 = 1 Good : 5.
இதில் ஆண் எண் : 5 பெண் எண் : 5 பொருத்தம் உள்ளது.
திருமனம் 31/05/2004ல் நடந்தது.
Example 05. 05.JUNE.1957 பிறவி எண் : 5 விதி எண் : 44 = 8.
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 5 + 8 = 13 = 1+3 = 4
Good : 3,4,5,6.7,8.
Example 06. 01.JUNE.1950 பிறவி எண் : 1 விதி எண் : 33 = 6.
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 1 + 6 = 7 Good : 3,5.
இதில் ஆண் எண் : 5 பெண் எண் : 5 பொருத்தம் உள்ளது.
திருமனம் 30/10/1974ல் நடந்தது.
Example 07. 05.MAY.1953. பிறவி எண் : 5 விதி எண் : 29 = 11 = 2.
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 5 + 2 = 7 Good : 3,5,6,8.
Example 08. 11.JULY1943 பிறவி எண் : 2 விதி எண் : 30 = 3.
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 2 + 3 = 5 Good : 1,3,8,9.
இதில் ஆண் எண் : 3 பெண் எண் : 3 பொருத்தம் உள்ளது.
திருமனம் 1970ல் நடந்தது.
Example 09. 30.JANUARY.1970 பிறவி எண் :3 விதி எண் : = 37 = 10 = 1
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 3+1 = 4 Good : 3.
Example 10. 4.OCTOBER.1973 பிறவி எண் :4 விதி எண் : = 54 = 9
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 4+9 = 13 = 1+3 = 4 Good : 3,6,8.
இதில் ஆண் எண் : 3 பெண் எண் : 3 பொருத்தம் உள்ளது.
திருமனம் 12/05/1997ல் நடந்தது.
Example 11. 14.JUNE.1975 பிறவி எண் :5 விதி எண் : = 44 = 8
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 5+8 = 13 = 4 Good : 3,4,5,6,7,8.
Example 12. 14.AUGUST.1976 பிறவி எண் :5 விதி எண் : = 51 = 6
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 5+6 = 11 = 1+1 = 2 Good : 3,4,5,6,7,8.
இதில் ஆண் எண் : 5 பெண் எண் : 5 பொருத்தம் உள்ளது.
திருமனம் 13/09/2007ல் நடந்தது.
Example 13. 4.APRIL.1973 பிறவி எண் : 4 விதி எண் : 39 = 12 = 3
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 4+3 = 7
Good : 3,4,7,8.
Example 14. 5.JUNE.1972 பிறவி எண் : 5 விதி எண் : 41 =5
அதிர்ஷ்ட எண் = பிறவி எண் +விதி எண் = 5+5 = 10 = 1
Good : 1,3,5,9.
இதில் ஆண் எண் : 3 பெண் எண் : 3 பொருத்தம் உள்ளது.
திருமனம் 07/04/2003ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 12 ஏப்ரல், 2010

000. ஜாதகம் பார்க்கப்படும்

000. ஜாதகம் பார்க்கப்படும்

I. கல்வி :

01. எந்த கல்வியை தேர்ந்தெடுப்பது?
02. எதிர்வரும் தேர்வில் நான் தேர்ச்சி பெறுவேனா?
03. எனக்கு கல்வி உதவிதொகை கிடைக்குமா?
04. வெளி நாட்டிற்க்கு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?
05. எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால், எனக்கு வேலை கிடைக்கும்?
06. நான் கடுமையாக படித்தும் பாஸ் மார்க் எடுக்கவில்லை,
இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

II. கடன் பிரச்சனை :

01. கடன் தொல்லையிலிருந்து எப்பொழுது விடுபடுவேன்?
02. நான் கொடுத்த கடன் திரும்பி வருமா? எப்பொழுது?
03. சொத்துக்கள் வாங்க வங்கி கடன் கிடைக்குமா?

III. காதல் செய்ய பலன் :

01. என் காதல் வெற்றி பெருமா ?
02. என் காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் கிடைக்குமா?
03. அப்படி காதல் செய்தால் எங்களுக்கு எதுவும் ஆபத்து இருக்கா ? 
04. எப்பொழுது எனக்கு காதல் கல்யாணம் நடக்கும் ?
05. பிரிந்த காதல் சேருமா ?
06. நான் காதலிக்கும் காதலன் / காதலி நல்லவர்களா ?
07. காதல், திருமண வாழ்க்கை சம்பந்தமான சிறப்பு பதில்கள்
சொல்லப்படும்

IV. குழந்தைகளின் எதிர்காலம் :

01. எப்பொழுது உங்களுக்கு குழந்தை பிறக்கும்..?
02. என் குழந்தையின் தேர்வு முடிவு நன்றாக இருக்குமா .
03. எந்த துறையில் என் குழந்தைக்கு ஏற்றது.
04. என் குழந்தையின் உடல் நிலை எப்பொழுது சரியாகும்.
05. என் குழந்தை வெளிநாடு செல்வானா .
06. என் குழந்தை பெற்றோர்களை கவனிப்பானா.

V. சகோதரர் ஓற்றுமை இருக்குமா? :

VI. சொத்து :

01. எப்பொழுது நான் வீடு/வாகனம் வாங்குவேன்?
02. வீடு/வாகனம் வாங்குவதற்கு என் பொருளாதாரம் எப்பொழுது
உயரும்?
03. கடன் மூலமாக வீடு/வாகனம் வாங்கலாமா?
04. என் இடத்தில் இப்பொழுது வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?
05. கடை/தொழிற்சாலை வாங்கலாமா? அல்லது வீடு தான் வாங்க
வேண்டுமா?
06. இப்பொழுது என் சொத்துகளை விற்க வேண்டிய நிலை வருமா?
அல்லது சாமளித்து விடலாமா?
07. வீடு/வாகனம் ஏதேனும் பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளதா?
08. என் சொத்தில் பிரச்சனை இருக்கிறது, எப்பொழுது சரியாகும்?
09. என் பூர்வீக சொத்து எப்பொழுது கிடைக்கும்?
010. என் பழைய வீட்டை விற்று, புதிய வீடு எப்பொழுது வாங்குவேன்?
011. வீடு,கடை/நிறுவனம் நடத்தும் யோகம் பற்றிய பலங்கள்
012. சொந்த வீடூ கட்டுவது பற்றி ?
013. வாகனத்தை எந்த கலரில் வாங்கலாம்?

VII. திருமணம் பற்றி கூறவும் :

01. நட்சத்திர பொருத்தம்
02. திருமண யோகம் எப்போது அமையும்?
03. திருமண வாழ்க்கையைப் பற்றி
04. திருமனம் நடககும் ஆண்டுகள் ?
05. எந்தவித வரன் அமையும் ?
06. எந்த இடத்திலிருந்து அமையும்..?

VIII. திருமண பொருத்தம் :

01. தேதி,மாதம்,வருடம் பொருத்தம்
02. ஆங்கில பெயர் பொருத்தம்
03. தமிழ் பெயர் பொருத்தம்
04. ஜாதக பொருத்தம்
05. எந்த இடத்திலிருந்து அமையும் ?

IX. திருமணமானவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் :

01. ஏன் என் திருமணம் தாமதம் ஆகின்றது..?
02. எனக்கு காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா..?
03. உங்களுக்கு விவாகரத்து சம்பந்தமான பிரச்சனையா?
04. மறுமணம் பற்றிய சந்தேகங்களுக்கு
05. உங்களின் கணவர்/மனைவி இரகசியத் தொடர்பு பற்றி தெரிந்து
கொள்ள!

X. திருமணம் ஆக :

01. எப்பொழுது எனக்கு திருமணம் செய்தால் நல்லது..?
02. என் காதல், திருமணம், தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கும்..?

XI. திசை இருப்பு :

01. அவருடைய நடப்பு தசைக் கணக்கு 120 வருஷங்கள்
02. குறிப்பிட்ட திசை பலன்கள் எப்படி இருக்கும் ?
03. தசை புக்தி அந்தரம் நடப்பு தசைக் கணக்கு +
திசை பலன்கள் 120 வருஷங்கள்

XII. தொழில் செய்ய பலன் :

02. செய்யும் தொழில் முன்னேற்றம்
03. வேறு தொழில்கள் ஒத்து வருமா?
04. எனக்கு கூட்டுதொழில் நல்லதா?
05. சுற்றுலாவுக்காக செல்லும் யோகம் உண்டா?
06. சீரான வருமானம் கிடைக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

XIII. வேலை செய்ய பலன் :

01. எப்பொழுது எனக்கு வேலை கிடைக்கும்?
02. எனக்கு பிடித்த வேலை எப்பொழுது கிடைக்கும்
03. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்?

04. அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் துறையில்
வேலை கிடைக்குமா ?
05. எனக்கு வேலை மாற்றம் எப்பொழுது
06. வேலையில் முன்னேற்றம் இருக்குமா ?
07. வெளிநாட்டில் வேலை எப்பொழுது கிடைக்கும் ?

XIV. தொழில் செய்ய பலன் :

01. சொந்த தொழில் செய்ய பலன் உண்டா?
02. எந்த தொழில் எனக்கு பொருத்தமாக இருக்கும்?
03. என்னுடைய தொழில் வெற்றியடையுமா?
04. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வியாபாரம்
ஆரம்பிக்கலாமா?
05. செய்யும் தொழில் முன்னேற்றம்
06. நான் புதிய தொழில் தொடங்க எது சரியான நேரம்?
07. வேறு தொழில்கள் ஒத்து வருமா?

XV. பெயர் மாற்றம் :

01. ஆங்கில பெயர் மாற்றம்
02. தமிழ் பெயர் மாற்றம்
03. ஆங்கில பெயர் வைக்க
04. தமிழ் பெயர் வைக்க

XVI. ஆரோக்கியம் பற்றிய பலன்கள் :

01. குணமாகக்கூடிய நோய்கள்
02. குணமாகாத நோய்கள்
03. எப்பொழுது என் உடல் நிலை சரியாகும்.
04. எனக்கு அறுவை சிகிச்சை நடக்குமா .
05. என் வாழ்க்கையில் விபத்து எதுவும் நடக்குமா .
06. என் தாழ்வு மனப்பான்மை ,தற்கொலை எண்ணங்கள் எப்படி சரி
செய்வது .
07. என்ன பரிகாரங்கள் செய்தால் என் உடல் நிலை நன்றாக இருக்கும் .

XVII. ஆயுள் முழுவதுமான பலன்கள் எதிர்காலம் பற்றி :

01. ஜாதக முழுவிவரம் பொதுப் பலன் தசை புக்தி அந்தரம்
நடப்பு தசைக் கணக்கு + திசை பலன்கள் 120 வருஷங்கள்.
02. உங்கள் ஜாதக ரீதியாக உங்கள் கிரக நிலைகளை ஆராய்ந்து
உங்கள் வாழ்க்கை முழுவதுமான பலன்களை தருவதே எங்கள் நோக்கம் .
03. உங்கள் ஜாதகப்படி சனிப்  பெயர்ச்சி,குருப் பெயர்ச்சி,ராகு-கேது
பெயர்ச்சி பற்றிய முழு விவரம் தருகிறோம் .
04. ஏழரை சனி,அஷ்டமத்து சனி,கண்ட சனி இவை அனைத்தையும்
பற்றி முழுமையாக தருகிறோம் .

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.