008. பண சொல்வாக்கு பகுதி = I
இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் கையில் காசு தங்கும் நல்ல
சொல்வாக்குக்குப் பெற்றுத் திகழ்வான்.
மூன்றில் சுக்கிரன் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகன் கருமியாக
இருப்பான். ஏழ்மை வாட்டும்.
நான்காம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் சொத்து, சுகங்கள் இருக்கும்
வந்து சேரும்.
ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் கவிஞர், உள்ளத்தில், சிலர் எழுத்தில் செல்வம்
சேரக்கூடியவர்.
8ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் கையில் காசு தங்காது
பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் இடம், வீடுகளை வாங்கி, கட்டி
விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருள்
ஈட்டுவான்.
செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான்.
பதினொன்றில் சுக்கிரன் இருந்தால் காசில், லாபத்தில் குறியாக இருப்பான்.
பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால் வசதிகளைத் தேடி ஏங்கும்
மனப்பான்மை உண்டாகும்.
சிலர் வறுமையின் காரணமாக அல்லது அதீத பணச்செலவின்
காரணமாக துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக