0245. ஒரே இரச்சு பொருந்தாது
அஸ்வினி, மகம், மூலம் - பாத ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
பரணி, பூரம், பூராடம் - தொடை ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - தொப்புள் ராஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
ரோகிணி, அஸ்தம், திருவோணம் - கண்ட ரஜ்ஜூ ஏறுமுகம் (ஆரோகணம்)
ஆயில்யம், கேட்டை, ரேவதி - பாத ரஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - தொடை ரஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - தொப்புள் ராஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
திருவாதிரை, சுவாதி, சதயம் - கண்ட ரஜ்ஜூ இறங்குமுகம் (அவரோகணம்)
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரசு ரஜ்ஜு
Example : 01. பெண் = விசாகம் - தொப்புள் ராஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
ஆண் = புனர்பூசம் - தொப்புள் ராஜ்ஜு இறங்குமுகம் (அவரோகணம்)
பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது.
Example : 02. பெண் = பூரம் - தொடை ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
ஆண் = பூராடம் - தொடை ரஜ்ஜு ஏறுமுகம் (ஆரோகணம்)
பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக