0242. உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு பகுதி = II
துலாம் விருச்சிகம் சனி உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள்,
குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் விலகும்.
துலாம் 2-ம் வீட்டிலேயே செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால்
உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
துலாம் செவ்வாய் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதரங்கள் உங்கள்
வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
துலாம் சூரியன் 3-ல் நுழைவதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார்.
துலாம் சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் மூத்த சகோதரருடன்
இருந்த மனக்கசப்பு நீங்கும்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதரிக்கு திருமணம்
நிச்சயமாகும்.
விருச்சிகம் லாப வீட்டிலேயே உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக
அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்கள் உங்களுடன் மனம் விட்டு பேசி
மகிழ்வார்கள்.
விருச்சிகம் ராசிக்கு 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சகோதர வகையில்
அலைச்சல் வந்து நீங்கும்.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள்.
சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
தனுசு உங்கள் தன-சேவகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான
அனுஷம் நட்சத்திரத்தில் சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால்
சகோதரங்களால் பயனடைவீர்கள்.
தனுசு உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால்
சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.
தனுசு செவ்வாய் லாப வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில்
சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
தனுசு 17.01.2017 முதல் 09.03.2017 வரை குரு பகவான் அதிசாரத்திலும்,
வக்ர கதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால் மூத்த சகோதர வகையில்
அனுகூலம் உண்டு.
தனுசு செவ்வாய் 12-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில்
ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கும்பம் மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால், சகோதர, சகோதரிகளால் நன்மை
ஏற்படும்.
அவர்களும் வாழ்வில் உயர்வார்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக